இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا وَأَبُو بَكْرٍ قَالَا: ثنا أَبُو الْعَبَّاسِ أنبأ مُحَمَّدٌ، أنبأ ابْنُ وَهْبٍ، أَخْبَرَنِي مَالِكٌ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: سُئِلَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللهُ عَنْهُ عَنِ الْجَرَادِ، فَقَالَ: وَدِدْتُ أَنَّ عِنْدَنَا قَفْعَةً نَأْكُلُ مِنْهَا
அப்துல்லாஹ் பின் உமர் (ரழி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் அல்கத்தாப் (ரழி) அவர்களிடம் வெட்டுக்கிளியைப் (பார்ப்பது மற்றும் உண்பது) பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "நாம் உண்பதற்கு (வெட்டுக்கிளிகள் நிறைந்த) ஒரு கூடை நம்மிடம் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று கூறினார்கள்.
ஹதீஸ் தரம் : ஹதீஸ் தரம் கிடைக்கவில்லை
لا نعرف حكم له