وعن ابن عباس، رضي الله عنهما قال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: “عينان لا تمسهما النار عين بكت من خشية الله، وعين باتت تحرس في سبيل الله" ((رواه الترمذي وقال: حديث حسن. )).
இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இரண்டு கண்களை நரக நெருப்பு ஒருபோதும் தீண்டாது: (அவை) அல்லாஹ்வின் அச்சத்தால் அழுகின்ற கண் மற்றும் அல்லாஹ்வின் பாதையில் (பகைவர்களிடமிருந்து இஸ்லாமிய சமூகத்தைப்) பாதுகாத்து இரவைக் கழிக்கின்ற கண்” என்று கூற நான் கேட்டேன்.