அலி (ரழி) அவர்கள் இப்னுல் கவ்வாவிடம் கூறினார்கள்: "முன்னோர் என்ன கூறினார்கள் என்று உமக்குத் தெரியுமா? 'உமது அன்புக்குரியவரை மிதமாகவே நேசியுங்கள்; ஒருவேளை ஒரு நாள் அவர் உமது வெறுப்புக்குரியவராக ஆகிவிடலாம். உமது வெறுப்புக்குரியவரை மிதமாகவே வெறுங்கள்; ஒருவேளை ஒரு நாள் அவர் உமது அன்புக்குரியவராக ஆகிவிடலாம்.'"
ஹதீஸ் தரம் : ஹசன் லிஃகைரிஹி மவ்கூஃபாக, மேலும் மர்ஃபூஃ ஆக ஸஹீஹ் ஆகும் (அல்பானி)