இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

1515அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ مَنْ عَيَّرَ أَخَاهُ بِذَنْبٍ, لَمْ يَمُتْ حَتَّى يَعْمَلَهُ } أَخْرَجَهُ اَلتِّرْمِذِيُّ وَحَسَّنَهُ, وَسَنَدُهُ مُنْقَطِعٌ.‏ [1]‏ .‏
முஆத் இப்னு ஜபல் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“யாரேனும் தனது சகோதரனை ஒரு பாவத்திற்காக இழிவுபடுத்தினால், தாமும் அந்தப் பாவத்தைச் செய்யாமல் அவர் மரணிக்க மாட்டார்.”

இதை திர்மிதீ அவர்கள் பதிவுசெய்து, ஹஸன் தரத்தில் உள்ளது எனத் தரம் பிரித்துள்ளார்கள். மேலும் இதன் அறிவிப்பாளர் தொடர் துண்டிக்கப்பட்டதாகும்.