அபூ சயீத் அல் குத்ரீ (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்களின் உணவை முடித்ததும் கூறினார்கள்:
"அல்ஹம்து லில்லாஹில்லதீ அத்அமனா, வஸகானா, வஜஅலனா முஸ்லிமீன்."
(பொருள்: "எங்களுக்கு உணவும் பானமும் அளித்து, எங்களை முஸ்லிம்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.")