حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ، وَعَمْرُو بْنُ عَبْدِ اللَّهِ الأَوْدِيُّ، قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الصَّلْتُ الأَزْدِيُّ، حَدَّثَنَا أَبُو نَضْرَةَ، عَنْ جَابِرٍ، أَنَّ طَلْحَةَ، مَرَّ عَلَى النَّبِيِّ ـ صلى الله عليه وسلم ـ فَقَالَ شَهِيدٌ يَمْشِي عَلَى وَجْهِ الأَرْضِ .
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
தல்ஹா (ரழி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றபோது, (நபி (ஸல்) அவர்கள்) "பூமியின் மீது நடமாடும் ஒரு தியாகி" என்று கூறினார்கள்.