இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

2449 bஸஹீஹ் முஸ்லிம்
حَدَّثَنِي أَبُو مَعْمَرٍ، إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ الْهُذَلِيُّ حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَمْرٍو، عَنِ
ابْنِ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ ‏ إِنَّمَا
فَاطِمَةُ بَضْعَةٌ مِنِّي يُؤْذِينِي مَا آذَاهَا ‏ ‏ ‏.‏
நிச்சயமாக ஃபாத்திமா என்னில் ஒரு சதைப்பகுதியாவார் (அதாவது, என்னிலிருந்து பிரிக்க முடியாத ஒரு அங்கமாவார்). அவரை வருத்துவது என்னையும் வருத்துவதாகும்.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح