இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6053ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا قَبِيصَةُ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي أُسَيْدٍ السَّاعِدِيِّ، قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ ‏ خَيْرُ دُورِ الأَنْصَارِ بَنُو النَّجَّارِ ‏ ‏‏.‏
அபூ உஸைத் அஸ்ஸாஇதி (ரழி) அறிவித்தார்கள்: நபி (ஸல்) கூறினார்கள், "அன்ஸாரிகளின் மிகச்சிறந்த குடும்பம் (அல்லது குலத்தினர்) பனூ அந்நஜ்ஜார் ஆகும்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح