நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மோதிரத்தின் கல்லை (அல்லது முத்திரைப் பகுதியை)த் தமது உள்ளங்கைப் பக்கம் (உட்புறமாக) இருக்கும்படி அணிவார்கள் என இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஹதீஸ் தரம் : இஸ்னாதுஹு ஸஹீஹ் (இதன் அறிவிப்பாளர் தொடர் ஆதாரபூர்வமானது)