இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

6445ஸஹீஹ் இப்னு ஹிப்பான்
أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَلِيٍّ الصَّيْرَفِيُّ، بِالْبَصْرَةِ، قَالَ: حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي الشَّوَارِبِ، قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جُنْدُبِ بْنِ سُفْيَانَ الْبَجَلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: § «أَنَا فَرَطُكُمْ عَلَى الْحَوْضِ»
ஜுன்துப் பின் சுஃப்யான் அல்பஜலீ (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"நான் (மறுமையில்) ஹவ்ள் (எனும் தடாகத்தின்) அருகே உங்களுக்கு முன்னதாகவே சென்று (உங்களை வரவேற்கத் தயாராகக்) காத்திருப்பேன்."
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது)
صحيح