இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

7அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ رَجُلٍ صَحِبَ اَلنَّبِيَّ ‏- صلى الله عليه وسلم ‏-قَالَ: { نَهَى رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-"أَنْ تَغْتَسِلَ اَلْمَرْأَةُ بِفَضْلِ اَلرَّجُلِ, أَوْ اَلرَّجُلُ بِفَضْلِ اَلْمَرْأَةِ, وَلْيَغْتَرِفَا جَمِيعًا } أَخْرَجَهُ أَبُو دَاوُدَ.‏ وَالنَّسَائِيُّ, وَإِسْنَادُهُ صَحِيحٌ [1]‏ .‏
நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவர் (ரழி) அறிவித்தார்கள்:

ஆண் குளித்த மீதித் தண்ணீரில் பெண்ணும், பெண் குளித்த மீதித் தண்ணீரில் ஆணும் குளிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள். (மாறாக) அவர்கள் இருவரும் சேர்ந்து அதிலிருந்து தண்ணீரை அள்ளிக் குளிக்கட்டும்.

இதை அபூ தாவூத் மற்றும் அந்-நஸாயீ ஆகியோர் பதிவுசெய்துள்ளனர். இதன் அறிவிப்பாளர் தொடர் ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானது) ஆகும்.