அன்-நுஃமான் பின் பஷீர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
"'இஷா' தொழுகையின் நேரத்தைப் பற்றி மக்களில் நானே மிகவும் அறிந்தவன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மாதத்தின் மூன்றாம் இரவில் சந்திரன் அஸ்தமிக்கும்போது அதைத் தொழுவார்கள்."
"அல்லாஹ்வின் மீது ஆணையாக, இஷா தொழுகையின் நேரத்தைப் பற்றி மக்களிலேயே நான்தான் நன்கறிந்தவன். நபி (ஸல்) அவர்கள் மாதத்தின் மூன்றாம் இரவில் சந்திரன் மறையும்போது அதனைத் தொழுவார்கள்."