இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

605ஸஹீஹுல் புகாரி
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ سِمَاكِ بْنِ عَطِيَّةَ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسٍ، قَالَ أُمِرَ بِلاَلٌ أَنْ يَشْفَعَ، الأَذَانَ وَأَنْ يُوتِرَ الإِقَامَةَ إِلاَّ الإِقَامَةَ‏.‏
அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:

பிலால் (ரழி) அவர்கள், தொழுகைக்கான அதானின் வாசகங்களை இரட்டையாகவும், "கத் காமத் இஸ்-ஸலாத்" என்பதைத் தவிர இகாமத்தின் வாசகங்களை ஒற்றையாகவும் கூறுமாறு கட்டளையிடப்பட்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح