இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

605 cஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى، أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ الصَّلاَةَ، كَانَتْ تُقَامُ لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَيَأْخُذُ النَّاسُ مَصَافَّهُمْ قَبْلَ أَنْ يَقُومَ النَّبِيُّ صلى الله عليه وسلم مَقَامَهُ ‏.‏
அபு ஸலமா அவர்கள் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வாயிலாக அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்காக இகாமத் சொல்லப்பட்டபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது இடத்தில் எழுந்து நிற்பதற்கு முன்னர், மக்கள் வரிசைகளில் தங்கள் இடங்களைப் பிடித்துக் கொண்டார்கள்.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح