حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ، قَالَ حَدَّثَنَا أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ عُبَيْدِ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ لَمَّا قَدِمَ الْمُهَاجِرُونَ الأَوَّلُونَ الْعُصْبَةَ ـ مَوْضِعٌ بِقُبَاءٍ ـ قَبْلَ مَقْدَمِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم كَانَ يَؤُمُّهُمْ سَالِمٌ مَوْلَى أَبِي حُذَيْفَةَ، وَكَانَ أَكْثَرَهُمْ قُرْآنًا.
இப்னு உமர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஆரம்பகால ஹிஜ்ரத் செய்தவர்கள், நபி (ஸல்) அவர்கள் வருவதற்கு முன்பு, குபாவில் உள்ள அல்-உஸ்பா ?? என்ற இடத்திற்கு வந்தபோது, அபூ ஹுதைஃபா (ரழி) அவர்களின் அடிமையும், மற்றவர்களை விட அதிகமாக குர்ஆனை அறிந்திருந்தவருமான ஸாலிம் (ரழி) அவர்கள், அவர்களுக்கு தொழுகை நடாத்துபவர்களாக இருந்தார்கள்.