அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:
"நபி (ஸல்) அவர்கள் (தொழுகையின்) இரண்டு ரக்அத்களில் (முதல் அமர்வில்), நெருப்பில் காய்ச்சிய கற்களின் மீது இருப்பது போன்று இருந்தார்கள்."
நான், "அவர் (மூன்றாம் ரக்அத்திற்கு) எழும் வரைக்குமா?" என்று கேட்டேன். அதற்கு அவர், "அதையே அவர் கருதினார்" என்று கூறினார்.