இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

872 bஸஹீஹ் முஸ்லிம்
وَحَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ عَمْرَةَ، عَنْ أُخْتٍ، لِعَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ كَانَتْ أَكْبَرَ مِنْهَا ‏.‏ بِمِثْلِ حَدِيثِ سُلَيْمَانَ بْنِ بِلاَلٍ ‏.‏
ஹாரிஸா பி. நுஃமான் (ரழி) அவர்களின் மகள் கூறினார்கள்:

நான் (சூரா) காஃப் அத்தியாயத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாயிலிருந்துதான் மனனம் செய்தேன். அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் அதனுடன் குத்பா (பிரசங்கம்) நிகழ்த்துவார்கள். மேலும் அவர்கள் கூறினார்கள்: எங்களுடைய அடுப்பும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அடுப்பும் ஒன்றாக இருந்தது.

ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح