சஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
(அறிவிப்பாளர் குதைபா அவர்கள் கூறினார்கள்: இந்த ஹதீஸை சயீத் இப்னு அபூ சயீத் அவர்கள் எனது நூலில் அறிவித்துள்ளார்கள்): அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குர்ஆனை இராகத்துடன் ஓதாதவர் நம்மைச் சார்ந்தவர் அல்லர்.