இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

773அன்-நவவியின் 40 ஹதீஸ்கள்
وَعَنْ سَرَّاءَ بِنْتِ نَبْهَانَ رَضِيَ اَللَّهُ عَنْهَا قَالَتْ: { خَطَبَنَا رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-يَوْمَ اَلرُّءُوسِ فَقَالَ: أَلَيْسَ هَذَا أَوْسَطَ أَيَّامِ اَلتَّشْرِيقِ ? } اَلْحَدِيثَ رَوَاهُ أَبُو دَاوُدَ بِإِسْنَادٍ حَسَنٍ [1]‏ .‏
ஸர்ரா பின்த் நப்ஹான் (ரழி) அவர்கள் கூறினார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘யவ்முர் ருஊஸ்’ (எனும் குர்பானிக்கு அடுத்த) நாளில் எங்களுக்கு உரை நிகழ்த்தியபோது, ‘இது தஷ்ரீக் நாட்களின் நடு நாள் அல்லவா?’ என்று கேட்டார்கள்.”
இதனை அபூதாவூத் நல்ல (ஹஸன்) அறிவிப்பாளர் தொடரில் பதிவு செய்துள்ளார்.