மைமூனா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது துணைவியரில் எவரையேனும் அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் காலத்தில் (உடலுறவு தவிர்த்து) கொஞ்சிக் குலாவ விரும்பினால், அவர்களிடம் ஓர் இஸாரை (இடுப்பு ஆடையை) அணிந்துகொள்ளுமாறு கூறுவார்கள்.