அபூபக்கரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்; 'உங்களில் எவரும், 'நான் ரமளான் நோன்பு நோற்றேன்' அல்லது 'மாதம் முழுவதும் கியாம் தொழுதேன்' என்று கூற வேண்டாம்.' அவர்கள் தற்பெருமையை வெறுத்தார்களா அல்லது, "நிச்சயமாக அதில் கவனக்குறைவும் தூக்கமும் இருந்திருக்கும்" என்று கூறினார்களா என்பது எனக்குத் தெரியாது. (ளஈஃப்)