"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 'ஒருவர் உண்ணும் உணவுகளில் மிகச் சிறந்தது (தூய்மையானது), அவர் தன் உழைப்பால் சம்பாதித்ததாகும். மேலும், அவருடைய பிள்ளையும் அவருடைய சம்பாத்தியத்தின் ஒரு பகுதியாகும் (ஆகவே, பிள்ளையின் செல்வமும் தந்தைக்குரியதாகும்).'