அபூ ஸயீத் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் உண்ணும்போதும் அல்லது பருகும்போதும், “எங்களுக்கு உணவளித்து, பருகக் கொடுத்து, எங்களை முஸ்லிம்களாக ஆக்கிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் (அல்ஹம்துலில்லாஹ், அல்லதீ அத்அமனா, வ ஸகானா, வ ஜஅலனா முஸ்லிமீன்)” என்று கூறுவார்கள்.