இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

4300சுனன் அபூதாவூத்
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ صَالِحٍ، عَنْ عَنْبَسَةَ، عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ وَسَلاَحُ قَرِيبٌ مِنْ خَيْبَرَ ‏.‏
அஸ்-ஸுஹ்ரி (ரஹ்) கூறினார்கள்: ஸலாஹ் (எனும் இடம்) கைபருக்கு அருகில் உள்ளது.
ஹதீஸ் தரம் : ஸஹீஹ் மக்தூஃ (அல்-அல்பானி)
صحيح مقطوع (الألباني)