حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ بْنِ مَيْسَرَةَ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، حَدَّثَنَا سَلْمٌ الْعَلَوِيُّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَجُلاً، دَخَلَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَعَلَيْهِ أَثَرُ صُفْرَةٍ - وَكَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم قَلَّمَا يُوَاجِهُ رَجُلاً فِي وَجْهِهِ بِشَىْءٍ يَكْرَهُهُ - فَلَمَّا خَرَجَ قَالَ لَوْ أَمَرْتُمْ هَذَا أَنْ يَغْسِلَ هَذَا عَنْهُ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரிடம் (குங்குமப்பூவின்) மஞ்சள் நிற அடையாளம் இருந்தது. (நபி (ஸல்) அவர்கள் தாம் விரும்பாத ஒரு விஷயத்தை ஒரு மனிதரின் முகத்திற்கு முன்பாக அரிதாகவே குறிப்பிடுவார்கள்.) அவர் சென்றபோது, அவர்கள் (நபி) கூறினார்கள்: "இந்த மனிதர் இதை (இந்த மஞ்சள் நிறத்தை) கழுவிவிடும்படி நீங்கள் கூறினால் நன்றாக இருக்குமே."