حَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا اللَّيْثُ، عَنْ عُقَيْلٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنِ ابْنِ الْمُسَيَّبِ، عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لاَ يُلْدَغُ الْمُؤْمِنُ مِنْ جُحْرٍ وَاحِدٍ مَرَّتَيْنِ .
அபூ ஹுரைரா (ரழி) அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், "ஒரு முஃமின் ஒரே புற்றிலிருந்து இரண்டு முறை தீண்டப்பட மாட்டான்."
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
ஒரு முஃமின் ஒரே பொந்திலிருந்து இருமுறை தீண்டப்பட அனுமதிக்க மாட்டார்.
இந்த ஹதீஸ் அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் வழியாக மற்றொரு அறிவிப்பாளர் தொடர் மூலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.