حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عُبَيْدٍ الْغُبَرِيُّ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ أَبِي عُثْمَانَ، عَنْ أَنَسِ بْنِ،
مَالِكٍ قَالَ قَالَ لِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَا بُنَىَّ .
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம், “ஏ என் அருமை மகனே!” (என்று அன்புடன் விளித்தார்கள். 'புனைய்ய' என்பது 'மகன்' என்பதன் சிறுமை வடிவம், அன்பு மற்றும் பாசத்தைக் குறிக்கிறது).