"நான் அபூ இயாஸ் முஆவியா பின் குர்ரா அவர்களிடம், ‘“ஒரு கூட்டத்தாரின் மகளின் மகன் அவர்களில் ஒருவராவார்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அனஸ் பின் மாலிக் (ரழி) அவர்கள் கூற, நீங்கள் கேட்டீர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஆம்’ என்றார்கள்."