அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் நீங்கள் முதலில் ஸலாம் கூறாதீர்கள். மேலும், வழியில் அவர்களில் ஒருவரை நீங்கள் சந்தித்தால், அவரை அப்பாதையின் மிக ஒடுங்கிய பகுதிக்குச் செல்லுமாறு நிர்ப்பந்தியுங்கள்."