இந்த ஹதீஸுக்கு மற்ற ஹதீஸ் நூல்களில் உள்ள ஹதீஸ்கள்

797ஸஹீஹ் முஸ்லிம்
قَالَ عَمْرٌو حَدَّثَنِي سَعِيدُ بْنُ أَبِي هِلاَلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي رَافِعٍ، عَنْ أَبِي غَطَفَانَ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ أَشْهَدُ لَكُنْتُ أَشْوِي لِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بَطْنَ الشَّاةِ ثُمَّ صَلَّى وَلَمْ يَتَوَضَّأْ ‏.‏
அபூராஃபிஃ (ரழி) அவர்கள் கூறினார்கள்: “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நான் ஆட்டின் வயிற்றுப் பகுதியைச் சுட்டுக் கொடுப்பது வழக்கம் என்றும், பின்னர் அவர்கள் தொழுதார்கள்; ஆனால் (அதற்காக) அங்கசுத்தி (உளூ) செய்யவில்லை என்றும் நான் சாட்சி கூறுகிறேன்.”
ஹதீஸ் தரம் : ஸஹீஹ்
صحيح