ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்:
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் ‘மகத்துவமிக்க அல்லாஹ் தூய்மையானவன், அவனுக்கே புகழ் அனைத்தும் (ஸுப்ஹானல்லாஹில் அளீம் வ பிஹம்திஹி)’ என்று கூறுகிறாரோ, அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீச்ச மரம் நடப்படுகிறது.”
ஜாபிர் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “யார் 'ஸுப்ஹானல்லாஹில் அழீம் வ பிஹம்திஹி' (மகத்துவமிக்க அல்லாஹ் தூய்மையானவன், அவனுக்கே எல்லாப் புகழும்) என்று கூறுகிறாரோ, அவருக்காக சொர்க்கத்தில் ஒரு பேரீச்சை மரம் நடப்படுகிறது.”