"இவ்வுலகம் (நம்மை விட்டுப் பின்னோக்கிச்) சென்று கொண்டிருக்கிறது; மறுமை (நம்மை முன்னோக்கி) வந்து கொண்டிருக்கிறது. இவை ஒவ்வொன்றிற்கும் (அதனைத் தேடிப் பின்தொடரும்) பிள்ளைகள் உள்ளனர். ஆகவே, நீங்கள் மறுமையின் பிள்ளைகளாக இருங்கள்; இவ்வுலகின் பிள்ளைகளாக ஆகிவிடாதீர்கள். ஏனெனில், இன்று (இவ்வுலகில்) செயல் புரிவதற்கே (வாய்ப்பு) உள்ளது, விசாரணை இல்லை. ஆனால், நாளை (மறுமையில்) விசாரணை மட்டுமே இருக்கும், செயல் புரிய (வாய்ப்பு) இருக்காது."