டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 111. ஸூரத்துல் லஹப்(ஜுவாலை)
மக்கீ, வசனங்கள்: 5
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
111:1 تَبَّتْ يَدَاۤ اَبِىْ لَهَبٍ وَّتَبَّؕ
تَبَّتْ அழியட்டும் يَدَاۤ இரு கரங்கள் اَبِىْ لَهَبٍ அபூலஹபின் وَّتَبَّؕ இன்னும் அவன் அழியட்டும்
111:1. தBப்Bபத் யதா அBபீ லஹBபி(ன்)வ்-வ தBப்Bப்
111:1. அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமடைக; அவனும் நாசமாகட்டும்.
111:2 مَاۤ اَغْنٰى عَنْهُ مَالُهٗ وَمَا كَسَبَؕ
مَاۤ اَغْنٰى பலனளிக்கவில்லை عَنْهُ அவனுக்கு مَالُهٗ அவனுடைய செல்வமும் وَمَا இன்னும் எது كَسَبَؕ அவன் சம்பாதித்தான்
111:2. மா அக்னா 'அன்ஹு மாலுஹூ வ ம கஸBப்
111:2. அவனுடைய பொருளும், அவன் சம்பாதித்தவையும் அவனுக்குப் பயன்படவில்லை.
111:3 سَيَصْلٰى نَارًا ذَاتَ لَهَبٍ ۖۚ
سَيَصْلٰى (விரைவில்) பற்றி எரிவார்கள் نَارًا நெருப்பில் ذَاتَ لَهَبٍ ۖۚ ஜுவாலையுடைய
111:3. ஸ-யஸ்லா னாரன் தாத லஹBப்
111:3. விரைவில் அவன் கொழுந்து விட்டெரியும் நெருப்பில் புகுவான்.
111:4 وَّامْرَاَ تُهٗ ؕ حَمَّالَةَ الْحَطَبِۚ
وَّامْرَاَ تُهٗ ؕ இன்னும் அவனுடைய மனைவி حَمَّالَةَ சுமப்பவள் الْحَطَبِۚ விறகு சுள்ளிகளை
111:4. வம்ர-அதுஹூ ஹம்மா லதல்-ஹதBப்
111:4. விறகு சுமப்பவளான அவனுடைய மனைவியோ,
111:5 فِىْ جِيْدِهَا حَبْلٌ مِّنْ مَّسَدٍ
فِىْ جِيْدِهَا அவளுடைய கழுத்தில் حَبْلٌ கயிறுதான் مِّنْ مَّسَدٍ ஈச்சம் பாளையின்
111:5. Fபீ ஜீதிஹா ஹBப்லும் மிம்-மஸத்
111:5. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய ஈச்சங் கயிறுதான் (அதனால் அவளும் அழிவாள்).