எண் | குர்ஆனின் பெயர்கள் | வசன எண் |
1 | அல் கிதாப் (திருவேதம்) | 2:2 |
2 | அல் பயான் (தெளிவான விளக்கம்) | 3:138 |
3 | அல் புர்ஹான் (உறுதியான அத்தாட்சி) | 4:174 |
4 | அல்ஃபுர்கான் | 2:185 |
5 | அத் திக்ரு (ஞானம் நிறைந்தது நினைவூட்டுவது) | 3:58 |
6 | அந் நூர் (பேரொளி) | 4:174 |
7 | அல் ஹக்கு (மெய்யானது) | 2:91 |
8 | அல் கரீம் (கண்ணியமானது) | 56:77 |
9 | அல் முபீன் (தெளிவானது) | 5:17 |
10 | அல் ஹகீம் (ஞானம் மிக்கது) | 36:2 |
11 | அல் அஜீஸ் (சங்கையானது வல்லமையுடையது) | 41:41 |
12 | அல் ஹுதா (நேர் வழிகாட்டி) | 3:138 |
13 | அர் ரஹ்மத் (அருள்) | 6:157 |
14 | அஷ் ஷிஃபா (அருமருந்து) | 10:57 |
15 | அல் மவ்இளத் (நற்போதனை) | 3:138 |
16 | அல் ஹிக்மத் (ஞானம் நிறைந்தது) | 2:151 |
17 | அல் முஹைமின் (பாதுகாப்பது) | 5:48 |
18 | அல் கய்யிம் (உறுதியானது நிலைபெற்றது) | 18:1-2 |
19 | அந் நிஃமத் (அருட்கொடை) | 93:11 |
20 | அர் ரூஹ் (ஆன்மா) | 42:52 |
21 | அத் தன்ஸீல் (இறக்கியருளப் பெற்றது) | 20:4 |
22 | அல் ஹுக்மு (சட்ட திட்டங்கள்) | 13:37 |
23 | அல் முபாரக் (நல்லாசிகள்) | 6:92 |
24 | அல் முஸத்திக் (முன்னர் வந்த இறை வேதங்களை மெய்ப்பிப்பது) | 6:92 |
25 | அல் பஷீர் (நன்மாராயங் கூறுவது) | 41:4 |
26 | அந் நதீர் (அச்சமூட்டி எச்சரிப்பது) | 41:4 |
27 | அல் முதஹ்ஹர் (பரிசுத்தமானது) | 80:14 |
28 | அல் முகர்ராமா (சங்கையானது) | 80:13 |
29 | அல் மஜீத் (கண்ணியம் மிக்கது) | 50:1 |
30 | அல் அரபிய்யு (அரபி மொழியிலுள்ளது) | 12:2 |
31 | அல் மர்ஃபூஆ (உயர்வானது) | 80:14 |
32 | அல் அஜப் (ஆச்சரியமானது) | 72:1 |
33 | அல் பஸாயிர் (அறிவொளி) | 7:203 |
34 | அல் திக்ரா (நல்லுபபேதசம்) | 7:2 |
35 | ஹப்லுல்லாஹ் (அல்லாஹ்வின் கயிறு) | 3:103 |