6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَؕ كُلًّا هَدَيْنَا ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாக) வழங்கினோம்; (இவர்கள்) ஒவ்வொருவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; (இதற்கு) முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு (நற்)கூலி வழங்குகிறோம். 21:83 وَاَيُّوْبَ اِذْ نَادٰى رَبَّهٗۤ اَنِّىْ مَسَّنِىَ الضُّرُّ وَاَنْتَ اَرْحَمُ الرّٰحِمِيْنَ ۖۚ
وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை நினைவு கூர்வீராக اِذْ نَادٰى அழைத்தபோது رَبَّهٗۤ தன் இறைவனை اَنِّىْ நிச்சயமாக நான் مَسَّنِىَ என்னை தொட்டுவிட்டன الضُّرُّ தீங்குகள் وَاَنْتَ நீயோ اَرْحَمُ மகா கருணையாளன் الرّٰحِمِيْنَ ۖۚ கருணையாளர்களில்
21:83. இன்னும், அய்யூப் தம் இறைவனிடம் "நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியிருக்கிறது; (இறைவனே!) கிருபை செய்பவர்களிலெல்லாம் நீயே மிகக் கிருபை செய்பவனாக இருக்கின்றாய்" என்று பிரார்த்தித்தபோது,