53:52 وَقَوْمَ نُوْحٍ مِّنْ قَبْلُؕ اِنَّهُمْ كَانُوْا هُمْ اَظْلَمَ وَاَطْغٰىؕ
وَقَوْمَ இன்னும் மக்களையும் نُوْحٍ நூஹூடைய مِّنْ قَبْلُؕ இதற்கு முன்னர் اِنَّهُمْ நிச்சயமாக இவர்கள் كَانُوْا هُمْ இவர்கள் இருந்தனர் اَظْلَمَ மிகப் பெரிய அநியாயக்காரர்களாக وَاَطْغٰىؕ இன்னும் மிகப் பெரிய வரம்பு மீறிகளாக
53:52. இவர்களுக்கு முன்னர் இருந்த நூஹுவுடைய சமூகத்தாரையும் (அவன் தான் அழித்தான்,) நிச்சயமாக அவர்கள் பெரும் அநியாயக் காரர்களாகவும், அட்டூழியம் செய்தவர்களாகவும் இருந்தனர். 54:9 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்கள் نُوْحٍ நூஹூடைய فَكَذَّبُوْا ஆக, அவர்கள் பொய்ப்பித்தனர் عَبْدَنَا நமது அடியாரை وَقَالُوْا இன்னும் கூறினர் مَجْنُوْنٌ ஒரு பைத்தியக்காரர் وَّازْدُجِرَ இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
54:9. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) “பைத்தியக்காரர்” என்று கூறினர்; அவர் விரட்டவும் பட்டார். 57:26 وَلَقَدْ اَرْسَلْنَا نُوْحًا وَّ اِبْرٰهِيْمَ وَجَعَلْنَا فِىْ ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْـكِتٰبَ فَمِنْهُمْ مُّهْتَدٍۚ وَكَثِيْرٌ مِّنْهُمْ فٰسِقُوْنَ
وَلَقَدْ திட்டவட்டமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் نُوْحًا நூஹை(யும்) وَّ اِبْرٰهِيْمَ இப்ராஹீமையும் وَجَعَلْنَا இன்னும் நாம் ஆக்கினோம் فِىْ ذُرِّيَّتِهِمَا அ(வ்விரு)வர்களின் சந்ததியில் النُّبُوَّةَ நபித்துவத்தை(யும்) وَالْـكِتٰبَ வேதங்களையும் فَمِنْهُمْ அவர்களில் مُّهْتَدٍۚ நேர்வழி பெற்றவர்களும் وَكَثِيْرٌ இன்னும் அதிகமானவர்கள் مِّنْهُمْ அவர்களில் فٰسِقُوْنَ பாவிகள்
57:26. அன்றியும், திடமாக நாமே நூஹையும், இப்ராஹீமையும் (தூதர்களாக) அனுப்பினோம்; இன்னும், அவ்விருவரின் சந்ததியில் நுபுவ்வத்தை (நபித்துவத்தை)யும் வேதத்தையும் ஏற்படுத்தினோம்; (அவர்களில்) நேர்வழி பெற்றவர்களும் உண்டு; எனினும் அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக இருந்தனர். 66:10 ضَرَبَ اللّٰهُ مَثَلًا لِّـلَّذِيْنَ كَفَرُوا امْرَاَتَ نُوْحٍ وَّ امْرَاَتَ لُوْطٍ ؕ كَانَـتَا تَحْتَ عَبْدَيْنِ مِنْ عِبَادِنَا صَالِحَـيْنِ فَخَانَتٰهُمَا فَلَمْ يُغْنِيَا عَنْهُمَا مِنَ اللّٰهِ شَيْــٴًــا وَّقِيْلَ ادْخُلَا النَّارَ مَعَ الدّٰخِلِيْنَ
ضَرَبَ விவரிக்கின்றான் اللّٰهُ அல்லாஹ் مَثَلًا ஓர் உதாரணமாக لِّـلَّذِيْنَ كَفَرُوا நிராகரித்தவர்களுக்கு امْرَاَتَ மனைவியையும் نُوْحٍ நூஹூடைய وَّ امْرَاَتَ மனைவியையும் لُوْطٍ ؕ லூத்துடைய كَانَـتَا இருவரும் இருந்தனர் تَحْتَ கீழ் عَبْدَيْنِ இரு அடியார்களுக்கு مِنْ عِبَادِنَا நமது அடியார்களில் صَالِحَـيْنِ நல்ல(வர்கள்) فَخَانَتٰهُمَا அவ்விருவரும் அவ்விருவருக்கும் மோசடி செய்தனர் فَلَمْ يُغْنِيَا ஆகவே, அவ்விருவரும் தடுக்கவில்லை عَنْهُمَا அவ்விருவரைவிட்டும் مِنَ اللّٰهِ அல்லாஹ்விடம் شَيْــٴًــا எதையும் وَّقِيْلَ கூறப்பட்டது ادْخُلَا நீங்கள் இருவரும் நுழையுங்கள் النَّارَ நரகத்தில் مَعَ الدّٰخِلِيْنَ நுழைபவர்களுடன்
66:10. நிராகரிப்பவர்களுக்கு, நூஹுடைய மனைவியையும் லூத்துடைய மனைவியையும் அல்லாஹ் உதாரணமாக்கி வைக்கிறான்; இவ்விருவரும் ஸாலிஹான நம் நல்லடியார்களில், இரு நல்லடியார்களின் மனைவிகளாகவே இருந்தனர்; எனினும் இவ்விருவரும் தம் கணவர்களை மோசம் செய்தனர்; எனவே, அவ்விருவரும் (தம் மனைவியரான) அவ்விருவரைவிட்டும் அல்லாஹ்விலிருந்து (வேதனையைத்) தடுக்க இயலவில்லை; இன்னும், “நீங்களிருவரும் (நரக) நெருப்பில் நுழைபவர்களுடனே நுழையுங்கள்” என்று (இவ்விருவருக்கும்) கூறப்பட்டது. 71:1 اِنَّاۤ اَرْسَلْنَا نُوْحًا اِلٰى قَوْمِهٖۤ اَنْ اَنْذِرْ قَوْمَكَ مِنْ قَبْلِ اَنْ يَّاْتِيَهُمْ عَذَابٌ اَلِيْمٌ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَا அனுப்பினோம் نُوْحًا நூஹை اِلٰى قَوْمِهٖۤ அவருடைய மக்களின் பக்கம் اَنْ اَنْذِرْ ஏனெனில், நீர் எச்சரிப்பீராக! قَوْمَكَ உமது மக்களை مِنْ قَبْلِ முன்னர் اَنْ يَّاْتِيَهُمْ அவர்களுக்கு வருவதற்கு عَذَابٌ தண்டனை اَلِيْمٌ வலி தரக்கூடிய
71:1. நிச்சயமாக நாம் நூஹை, அவருடைய சமூகத்தாரிடம்: “நீர் உம் சமூகத்தாருக்கு நோவினை செய்யும் வேதனை அவர்கள் மீது வருவதற்கு முன்னர் (அதுபற்றி) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக” என (ரஸூலாக) அனுப்பினோம். 71:21 قَالَ نُوْحٌ رَّبِّ اِنَّهُمْ عَصَوْنِىْ وَاتَّبَعُوْا مَنْ لَّمْ يَزِدْهُ مَالُهٗ وَوَلَدُهٗۤ اِلَّا خَسَارًا ۚ
قَالَ கூறினார் نُوْحٌ நூஹ் رَّبِّ என் இறைவா! اِنَّهُمْ நிச்சயமாக அவர்கள் عَصَوْنِىْ எனக்கு மாறுசெய்தனர் وَاتَّبَعُوْا இன்னும் பின்பற்றினர் مَنْ எவன் لَّمْ அதிகப்படுத்தவில்லையோ يَزِدْهُ அவனுக்கு مَالُهٗ அவனுடைய செல்வமும் وَوَلَدُهٗۤ இன்னும் அவனுடைய பிள்ளையும் اِلَّا خَسَارًا ۚ நஷ்டத்தைத் தவிர
71:21. நூஹ் கூறினார்: “என் இறைவா! நிச்சயமாக அவர்கள் எனக்கு மாறு செய்கின்றனர்; அன்றியும், எவர்களுக்கு அவர் பொருளும், அவர் மக்களும் நஷ்டத்தையன்றி (வேறு எதையும்) அதிகரிக்கவில்லையோ, அ(த்தகைய)வர்களையே அவர்கள் பின்பற்றுகின்றனர். 71:26 وَ قَالَ نُوْحٌ رَّبِّ لَا تَذَرْ عَلَى الْاَرْضِ مِنَ الْكٰفِرِيْنَ دَيَّارًا
وَ قَالَ கூறினார் نُوْحٌ நூஹ் رَّبِّ என் இறைவா! لَا تَذَرْ நீ விட்டு விடாதே! عَلَى الْاَرْضِ பூமியில் مِنَ الْكٰفِرِيْنَ நிராகரிப்பாளர்களில் دَيَّارًا வசிக்கின்ற எவரையும்
71:26. அப்பால் நூஹ் கூறினார்: “என் இறைவா! பூமியின் மீது இக்காஃபிர்களில் எவரையும் நீ வசித்திருக்க விட்டு விடாதே. Showing results 41 to 47 of 47