2:83 وَاِذْ اَخَذْنَا مِيْثَاقَ بَنِىْٓ اِسْرَآءِيْلَ لَا تَعْبُدُوْنَ اِلَّا اللّٰهَ وَبِالْوَالِدَيْنِ اِحْسَانًا وَّذِى الْقُرْبٰى وَالْيَتٰمٰى وَالْمَسٰکِيْنِ وَقُوْلُوْا لِلنَّاسِ حُسْنًا وَّاَقِيْمُوا الصَّلٰوةَ وَاٰتُوا الزَّکٰوةَ ؕ ثُمَّ تَوَلَّيْتُمْ اِلَّا قَلِيْلًا مِّنْکُمْ وَاَنْـتُمْ مُّعْرِضُوْنَ
وَاِذْ இன்னும் சமயம் اَخَذْنَا வாங்கினோம் مِيْثَاقَ உறுதிமொழியை بَنِىْٓ சந்ததிகள் اِسْرَآءِيْلَ இஸ்ராயீலுடைய لَا تَعْبُدُوْنَ வணங்காதீர்கள் اِلَّا தவிர اللّٰهَ அல்லாஹ்வை وَبِالْوَالِدَيْنِ இன்னும் பெற்றோருக்கு اِحْسَانًا நன்மை செய்யுங்கள் وَّذِى الْقُرْبٰى இன்னும் உறவினர்கள் وَالْيَتٰمٰى இன்னும் அநாதைகள் وَالْمَسٰکِيْنِ இன்னும் ஏழைகள் وَقُوْلُوْا இன்னும் கூறுங்கள் لِلنَّاسِ மக்களிடம் حُسْنًا அழகியதை وَّاَقِيْمُوا இன்னும் நிலைநிறுத்துங்கள் الصَّلٰوةَ தொழுகையை وَاٰتُوا இன்னும் கொடுங்கள் الزَّکٰوةَ ؕ ஸகாத்தை ثُمَّ பிறகு تَوَلَّيْتُمْ திரும்பி விட்டீர்கள் اِلَّا தவிர قَلِيْلًا குறைவானவர்கள் مِّنْکُمْ உங்களில் وَاَنْـتُمْ நீங்களோ مُّعْرِضُوْنَ புறக்கணிப்பவர்கள்
2:83. இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், “அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது;(உங்கள்) பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜகாத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்” என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள். 2:122 يٰبَنِىْٓ اِسْرَآءِيْلَ اذْكُرُوْا نِعْمَتِىَ الَّتِىْٓ اَنْعَمْتُ عَلَيْكُمْ وَاَنِّىْ فَضَّلْتُكُمْ عَلَى الْعٰلَمِيْنَ
يٰبَنِىْٓ சந்ததிகளே اِسْرَآءِيْلَ இஸ்ராயீலின் اذْكُرُوْا நினைவு கூறுங்கள் نِعْمَتِىَ என் அருளை الَّتِىْٓ எது اَنْعَمْتُ அருள் புரிந்தேன் عَلَيْكُمْ உங்கள் மீது وَاَنِّىْ இன்னும் நிச்சயமாக நான் فَضَّلْتُكُمْ மேன்மையாக்கினேன்/உங்களை عَلَى الْعٰلَمِيْنَ உலகத்தாரைவிட
2:122. (யஃகூப் என்ற) இஸ்ராயீலின் மக்களே! நான் உங்களுக்கு அளித்த என் நன்கொடைகளை நினைவு கூறுங்கள்; இன்னும் நிச்சயமாக நான் உங்களை உலக மக்கள் எல்லோரையும்விட மேம்பாடுடையோராகச் செய்தேன். 2:132 وَوَصّٰى بِهَآ اِبْرٰهٖمُ بَنِيْهِ وَ يَعْقُوْبُؕ يٰبَنِىَّ اِنَّ اللّٰهَ اصْطَفٰى لَـكُمُ الدِّيْنَ فَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَؕ
وَوَصّٰى இன்னும் உபதேசித்தார் بِهَآ அதை اِبْرٰهٖمُ இப்ராஹீம் بَنِيْهِ பிள்ளைகளுக்கு/தன் وَ يَعْقُوْبُؕ இன்னும் யஃகூப் يٰبَنِىَّ என் பிள்ளைகளே اِنَّ நிச்சயமாக اللّٰهَ அல்லாஹ் اصْطَفٰى தேர்ந்தெடுத்தான் لَكُمُ உங்களுக்கு الدِّيْنَ மார்க்கத்தை فَلَا تَمُوْتُنَّ எனவே, கண்டிப்பாக நீங்கள் மரணித்து விடாதீர்கள் اِلَّا தவிர وَاَنْـتُمْ நீங்கள் இருக்கவே مُّسْلِمُوْنَؕ முஸ்லிம்களாக
2:132. இதையே இப்ராஹீம் தம் குமாரர்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்; யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்: “என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்.” 2:133 اَمْ كُنْتُمْ شُهَدَآءَ اِذْ حَضَرَ يَعْقُوْبَ الْمَوْتُۙ اِذْ قَالَ لِبَنِيْهِ مَا تَعْبُدُوْنَ مِنْۢ بَعْدِىْؕ قَالُوْا نَعْبُدُ اِلٰهَكَ وَاِلٰهَ اٰبَآٮِٕكَ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ اِلٰهًا وَّاحِدًا ۖۚ وَّنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
اَمْ அல்லது كُنْتُمْ இருந்தீர்கள் شُهَدَآءَ சாட்சிகளாக اِذْ போது حَضَرَ வந்தது يَعْقُوْبَ யஃகூபுக்கு الْمَوْتُۙ மரணம் اِذْ போது قَالَ கூறினார் لِبَنِيْهِ பிள்ளைகளை நோக்கி/தன் مَا யாரை تَعْبُدُوْنَ நீங்கள் வணங்குவீர்கள் مِنْۢ بَعْدِىْؕ எனக்குப் பின்னர் قَالُوْا கூறினார்கள் نَعْبُدُ வணங்குவோம் اِلٰهَكَ கடவுளை/உம் وَاِلٰهَ இன்னும் கடவுளை اٰبَآٮِٕكَ மூதாதைகளின்/உம் اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் اِلٰهًا ஒரு கடவுளை وَّاحِدًا ۖۚ ஒரே وَّنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ முஸ்லிம்கள்
2:133. யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம் “எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?” எனக் கேட்டதற்கு, “உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம் அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்” எனக் கூறினர். 2:136 قُوْلُوْٓا اٰمَنَّا بِاللّٰهِ وَمَآ اُنْزِلَ اِلَيْنَا وَمَآ اُنْزِلَ اِلٰٓى اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَ الْاَسْبَاطِ وَمَآ اُوْتِىَ مُوْسٰى وَعِيْسٰى وَمَآ اُوْتِىَ النَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْۚ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
قُوْلُوْٓا கூறுங்கள் اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வைக் கொண்டு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلَيْنَا நமக்கு وَمَآ இன்னும் எது اُنْزِلَ இறக்கப்பட்டது اِلٰٓى اِبْرٰهٖمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَ الْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) مُوْسٰى மூசா وَعِيْسٰى இன்னும் ஈஸா وَمَآ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார்(கள்) النَّبِيُّوْنَ நபிமார்களுக்கு مِنْ இருந்து رَّبِّهِمْۚ இறைவன்/தங்கள் لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ மத்தியில் اَحَدٍ ஒருவருக்கு مِّنْهُمْ அவர்களில் وَنَحْنُ இன்னும் நாம் لَهٗ அவனுக்கு مُسْلِمُوْنَ முஸ்லிம்கள் (முற்றிலும் பணிந்தவர்கள்)
2:136. (முஃமின்களே!)“நாங்கள் அல்லாஹ்வையும், எங்களுக்கு இறக்கப்பட்ட(வேதத்)தையும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் இன்னும் அவர் சந்ததியினருக்கு இறக்கப்பட்டதையும்; மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் கொடுக்கப்பட்டதையும் இன்னும் மற்ற நபிமார்களுக்கும் அவர்களின் இறைவனிடமிருந்து கொடுக்கப்பட்டதையும் நம்புகிறோம்; அவர்களில் நின்றும் ஒருவருக்கிடையேயும் நாங்கள் வேறுபாடு காட்ட மாட்டோம்; இன்னும் நாங்கள் அவனுக்கே முற்றிலும் வழிபடுகிறோம்” என்று கூறுவீர்களாக. 2:140 اَمْ تَقُوْلُوْنَ اِنَّ اِبْرٰهٖمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطَ كَانُوْا هُوْدًا اَوْ نَصٰرٰىؕ قُلْ ءَاَنْـتُمْ اَعْلَمُ اَمِ اللّٰهُ ؕ وَمَنْ اَظْلَمُ مِمَّنْ كَتَمَ شَهَادَةً عِنْدَهٗ مِنَ اللّٰهِؕ وَمَا اللّٰهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُوْنَ
اَمْ அல்லது تَقُوْلُوْنَ கூறுகிறீர்கள் اِنَّ நிச்சயமாக اِبْرٰهٖمَ இப்ராஹீம் وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطَ இன்னும் சந்ததிகள் كَانُوْا இருந்தார்கள் هُوْدًا யூதர்களாக اَوْ அல்லது نَصٰرٰىؕ கிறித்துவர்களாக قُلْ கூறுவீராக ءَاَنْتُمْ நீங்களா? اَعْلَمُ மிக அறிந்தவர்(கள்) اَمِ அல்லது اللّٰهُ ؕ அல்லாஹ்வா? وَمَنْ இன்னும் யார்? اَظْلَمُ மகா அநியாயக்காரர் مِمَّنْ எவரைவிட كَتَمَ மறைத்தார் شَهَادَةً சாட்சியத்தை عِنْدَهٗ தன்னிடத்தில் مِنَ اللّٰهِؕ அல்லாஹ்வின் وَمَا இல்லை اللّٰهُ அல்லாஹ் بِغَافِلٍ கவனமற்றவனாக عَمَّا பற்றி/அல்லாஹ் تَعْمَلُوْنَ செய்கிறீர்கள்
2:140. “இப்ராஹீமும், இஸ்மாயீலும், இஸ்ஹாக்கும், யஃகூபும், இன்னும் அவர்களுடைய சந்ததியினர் யாவரும் நிச்சயமாக யூதர்கள் அல்லது கிறிஸ்தவர்களே” என்று கூறுகின்றீர்களா? (நபியே!) நீர் கேட்பீராக: “(இதைப் பற்றி) உங்களுக்கு நன்றாகத் தெரியுமா அல்லது அல்லாஹ்வுக்கா? அல்லாஹ்விடமிருந்து தன்பால் வந்திருக்கும் சாட்சியங்களை மறைப்பவனைவிட அநியாயக்காரன் யார்? இன்னும் அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றி பராமுகமாக இல்லை.” 3:84 قُلْ اٰمَنَّا بِاللّٰهِ وَمَاۤ اُنْزِلَ عَلَيْنَا وَمَاۤ اُنْزِلَ عَلٰٓى اِبْرٰهِيْمَ وَ اِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَمَاۤ اُوْتِىَ مُوْسٰى وَ عِيْسٰى وَالنَّبِيُّوْنَ مِنْ رَّبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ اَحَدٍ مِّنْهُمْ وَنَحْنُ لَهٗ مُسْلِمُوْنَ
قُلْ கூறுவீராக اٰمَنَّا நம்பிக்கை கொண்டோம் بِاللّٰهِ அல்லாஹ்வை وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلَيْنَا எங்கள் மீது وَمَاۤ اُنْزِلَ இன்னும் இறக்கப்பட்டதை عَلٰٓى மீது اِبْرٰهِيْمَ இப்றாஹீம் وَ اِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَمَاۤ இன்னும் எது اُوْتِىَ கொடுக்கப்பட்டார் مُوْسٰى وَ عِيْسٰى மூஸா/இன்னும் ஈஸா وَالنَّبِيُّوْنَ இன்னும் நபிமார்கள் مِنْ رَّبِّهِمْ தங்கள் இறைவனிடமிருந்து لَا نُفَرِّقُ பிரிக்க மாட்டோம் بَيْنَ اَحَدٍ ஒருவருக்கு மத்தியில் مِّنْهُمْ இவர்களில் وَنَحْنُ இன்னும் நாங்கள் لَهٗ அவனுக்கே مُسْلِمُوْنَ முற்றிலும் பணிந்தவர்கள்
3:84. “அல்லாஹ்வையும், எங்கள் மீது அருளப்பட்ட (வேதத்)தையும், இன்னும் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப், அவர்களின் சந்ததியர் ஆகியோர் மீது அருள் செய்யப்பட்டவற்றையும், இன்னும் மூஸா, ஈஸா இன்னும் மற்ற நபிமார்களுக்கு அவர்களுடைய இறைவனிடமிருந்து அருளப்பட்டவற்றையும் நாங்கள் விசுவாசங் கொள்கிறோம். அவர்களில் எவரொருவரையும் பிரித்து வேற்றுமை பாராட்டமாட்டோம்; நாங்கள் அவனுக்கே (முற்றிலும் சரணடையும்) முஸ்லிம்கள் ஆவோம்” என்று (நபியே!) நீர் கூறுவீராக. 3:93 كُلُّ الطَّعَامِ كَانَ حِلًّا لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ اِلَّا مَا حَرَّمَ اِسْرَآءِيْلُ عَلٰى نَفْسِهٖ مِنْ قَبْلِ اَنْ تُنَزَّلَ التَّوْرٰٮةُ ؕ قُلْ فَاْتُوْا بِالتَّوْرٰٮةِ فَاتْلُوْهَاۤ اِنْ كُنْتُمْ صٰدِقِيْنَ
كُلُّ எல்லா(ம்) الطَّعَامِ உணவு(ம்) كَانَ இருந்தது حِلًّا ஆகுமானதாக لِّبَنِىْۤ اِسْرَآءِيْلَ இஸ்ரவேலர்களுக்கு اِلَّا தவிர مَا எவை حَرَّمَ விலக்கினார் اِسْرَآءِيْلُ இஸ்ராயீல் عَلٰى نَفْسِهٖ தன் மீது مِنْ قَبْلِ முன்னர் اَنْ تُنَزَّلَ இறக்கப்படுவதற்கு التَّوْرٰٮةُ ؕ தவ்றாத் قُلْ கூறுவீராக فَاْتُوْا வாருங்கள் بِالتَّوْرٰٮةِ தவ்றாத்தைக்கொண்டு فَاتْلُوْهَاۤ இன்னும் ஓதுங்கள்/அதை اِنْ كُنْتُمْ நீங்கள் இருந்தால் صٰدِقِيْنَ உண்மையாளர்களாக
3:93. இஸ்ராயீல் (என்ற யஃகூப்) தவ்ராத் அருளப்படுவதற்கு முன்னால் தன் மீது ஹராமாக்கிக் கொண்டதைத் தவிர, இஸ்ரவேலர்களுக்கு எல்லாவகையான உணவும் அனுமதிக்கப்பட்டிருந்தது; (நபியே!) நீர் கூறும்: “நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் தவ்ராத்தையும் கொண்டு வந்து அதை ஓதிக்காண்பியுங்கள்” என்று. 4:163 اِنَّاۤ اَوْحَيْنَاۤ اِلَيْكَ كَمَاۤ اَوْحَيْنَاۤ اِلٰى نُوْحٍ وَّالنَّبِيّٖنَ مِنْۢ بَعْدِهٖ ۚ وَاَوْحَيْنَاۤ اِلٰٓى اِبْرٰهِيْمَ وَاِسْمٰعِيْلَ وَاِسْحٰقَ وَيَعْقُوْبَ وَالْاَسْبَاطِ وَعِيْسٰى وَاَيُّوْبَ وَيُوْنُسَ وَهٰرُوْنَ وَسُلَيْمٰنَ ۚ وَاٰتَيْنَا دَاوٗدَ زَبُوْرًا ۚ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلَيْكَ உமக்கு كَمَاۤ போன்றே اَوْحَيْنَاۤ வஹீ அறிவித்தோம் اِلٰى نُوْحٍ நூஹுக்கு وَّالنَّبِيّٖنَ இன்னும் நபிமார்களுக்கு مِنْۢ بَعْدِهٖ ۚ அவருக்குப் பின்னர் وَاَوْحَيْنَاۤ இன்னும் வஹீ அறிவித்தோம் اِلٰٓى اِبْرٰهِيْمَ இப்ராஹீமுக்கு وَاِسْمٰعِيْلَ இன்னும் இஸ்மாயீல் وَاِسْحٰقَ இன்னும் இஸ்ஹாக் وَيَعْقُوْبَ இன்னும் யஃகூப் وَالْاَسْبَاطِ இன்னும் சந்ததிகள் وَعِيْسٰى இன்னும் ஈஸா وَاَيُّوْبَ இன்னும் அய்யூப் وَيُوْنُسَ இன்னும் யூனுஸ் وَهٰرُوْنَ இன்னும் ஹாரூன் وَسُلَيْمٰنَ ۚ இன்னும் ஸுலைமான் وَاٰتَيْنَا இன்னும் கொடுத்தோம் دَاوٗدَ தாவூதுக்கு زَبُوْرًا ஸபூரை
4:163. (நபியே!) நூஹுக்கும், அவருக்குப் பின் வந்த (இதர) நபிமார்களுக்கும் நாம் வஹீ அறிவித்தது போலவே, உமக்கும் நிச்சயமாக வஹீ அறிவித்தோம். மேலும், இப்ராஹீமுக்கும், இஸ்மாயீலுக்கும், இஸ்ஹாக்குக்கும், யஃகூபுக்கும் (அவர்களுடைய) சந்ததியினருக்கும், ஈஸாவுக்கும், அய்யூபுக்கும், யூனுஸுக்கும், ஹாரூனுக்கும், ஸுலைமானுக்கும் நாம் வஹீ அறிவித்தோம்; இன்னும் தாவூதுக்கு ஜபூர் (என்னும் வேதத்தைக்) கொடுத்தோம். 6:84 وَوَهَبْنَا لَهٗۤ اِسْحٰقَ وَيَعْقُوْبَؕ كُلًّا هَدَيْنَا ۚ وَنُوْحًا هَدَيْنَا مِنْ قَبْلُ وَمِنْ ذُرِّيَّتِهٖ دَاوٗدَ وَسُلَيْمٰنَ وَاَيُّوْبَ وَيُوْسُفَ وَمُوْسٰى وَ هٰرُوْنَؕ وَكَذٰلِكَ نَجْزِى الْمُحْسِنِيْنَۙ
وَوَهَبْنَا இன்னும் வழங்கினோம் لَهٗۤ அவருக்கு اِسْحٰقَ இஸ்ஹாக்கை وَيَعْقُوْبَؕ இன்னும் யஃகூபை كُلًّا எல்லோரையும் هَدَيْنَا ۚ நேர்வழி செலுத்தினோம் وَنُوْحًا இன்னும் நூஹை هَدَيْنَا நேர்வழி செலுத்தினோம் مِنْ قَبْلُ இதற்கு முன்னர் وَمِنْ இன்னும் இருந்து ذُرِّيَّتِهٖ அவருடைய சந்ததி دَاوٗدَ தாவூதை وَسُلَيْمٰنَ இன்னும் ஸுலைமானை وَاَيُّوْبَ இன்னும் அய்யூபை وَيُوْسُفَ இன்னும் யூஸýஃபை وَمُوْسٰى இன்னும் மூஸாவை وَ هٰرُوْنَؕ இன்னும் ஹறாரூனை وَكَذٰلِكَ இவ்வாறே نَجْزِى கூலிகொடுக்கிறோம் الْمُحْسِنِيْنَۙ நல்லறம்புரிவோருக்கு
6:84. நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுஃப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம். Showing results 1 to 10 of 23