26:177 اِذْ قَالَ لَهُمْ شُعَيْبٌ اَلَا تَتَّقُوْنَۚ
اِذْ قَالَ கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் لَهُمْ அவர்களுக்கு شُعَيْبٌ ஷுஐபு اَلَا تَتَّقُوْنَۚ நீங்கள் அஞ்ச வேண்டாமா?
26:177. ஷுஐப் அவர்களிடம்: “நீங்கள் (இறைவனுக்கு) அஞ்ச மாட்டீர்களா?” எனக் கூறியபோது: 29:36 وَاِلٰى مَدْيَنَ اَخَاهُمْ شُعَيْبًا ۙ فَقَالَ يٰقَوْمِ اعْبُدُوا اللّٰهَ وَ ارْجُوا الْيَوْمَ الْاٰخِرَ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ
وَاِلٰى مَدْيَنَ இன்னும் ‘மத்யன்’க்கு اَخَا சகோதரர் هُمْ அவர்களுடைய شُعَيْبًا ۙ ஷுஐபை فَقَالَ அவர் கூறினார் يٰقَوْمِ என் மக்களே! اعْبُدُوا வணங்குங்கள்! اللّٰهَ அல்லாஹ்வை وَ ارْجُوا இன்னும் ஆதரவு வையுங்கள்! الْيَوْمَ நாளை الْاٰخِرَ மறுமை وَلَا تَعْثَوْا வரம்பு மீறி அழிச்சாட்டியம் செய்யாதீர்கள் فِى الْاَرْضِ பூமியில் مُفْسِدِيْنَ தீயவர்களாக இருந்து
29:36. மேலும், மத்யன் (ஊராருக்கு) அவர்கள் சகோதரராகிய ஷுஐபை (அனுப்பி வைத்தோம்); ஆகவே அவர்: “என் சமூகத்தாரே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; இறுதி நாளை (நம்பி) எதிர்பாருங்கள், மேலும், பூமியில் குழப்பம் செய்வோராக, (விஷமிகளாகத்) திரியாதீர்கள்” என்று கூறினார்.