22:73   يٰۤـاَيُّهَا النَّاسُ ضُرِبَ مَثَلٌ فَاسْتَمِعُوْا لَهٗ ؕ اِنَّ الَّذِيْنَ تَدْعُوْنَ مِنْ دُوْنِ اللّٰهِ لَنْ يَّخْلُقُوْا ذُبَابًا وَّلَوِ اجْتَمَعُوْا لَهٗ‌ ؕ وَاِنْ يَّسْلُبْهُمُ الذُّبَابُ شَيْــٴًـــا لَّا يَسْتَـنْـقِذُوْهُ مِنْهُ‌ ؕ ضَعُفَ الطَّالِبُ وَالْمَطْلُوْبُ‏
22:73. மனிதர்களே! ஓர் உதாரணம் சொல்லப்படுகிறது: எனவே, அதனைச் செவிதாழ்த்திக் கேளுங்கள்; நிச்சயமாக அல்லாஹ்வையன்றி (வேறு) எவர்களை நீங்கள் அழைக்கின்றீர்களோ அவர்கள் ஒரு ஈயைக்கூடப் படைக்க முடியாது; அதற்காக அவர்கள் ஒன்று சேர்ந்தாலும் சரியே! இன்னும், ஈ அவர்களிடமிருந்து ஒரு பொருளைப் பிடுங்கிக் கொண்டாலும், அதனை அதனிடமிருந்து அவர்கள் விடுவிக்கவும் முடியாது; தேடுவோனும், தேடப்படுவோனும் பலவீனர்களே.