சமவெளி
7:74 وَاذْكُرُوْۤا اِذْ جَعَلَـكُمْ خُلَفَآءَ مِنْۢ بَعْدِ عَادٍ وَّبَوَّاَكُمْ فِى الْاَرْضِ تَـتَّخِذُوْنَ مِنْ سُهُوْلِهَا قُصُوْرًا وَّتَـنْحِتُوْنَ الْجِبَالَ بُيُوْتًا ۚ فَاذْكُرُوْۤا اٰ لَۤاءَ اللّٰهِ وَلَا تَعْثَوْا فِى الْاَرْضِ مُفْسِدِيْنَ
7:74. இன்னும், நினைவுகூருங்கள்: 'ஆத்' கூட்டத்தாருக்குப் பின் அவன் உங்களைப் (பூமியில்) பின்தோன்றல்களாக்கி வைத்தான்; பூமியில் உங்களை வசிக்கச் செய்தான்; அதன் சமவெளிகளில் நீங்கள் மாளிகைகளைக் கட்டியும், மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்தும் கொள்கிறீர்கள்; ஆகவே, நீங்கள் அல்லாஹ்வின் (இந்த) அருட்கொடைகளை நினைவுகூருங்கள்; பூமியில் குழப்பம் செய்பவர்களாக அலையாதீர்கள்" (என்றும் கூறினார்).
20:106 فَيَذَرُهَا قَاعًا صَفْصَفًا ۙ
20:106. பின்பு, அவற்றைச் சமவெளியாக்கி விடுவான்.