குர்ஆனில் அதிகமாக வரும் இந்த சொற்களை மனனம் செய்து கொண்டால், குர்ஆன் ஓதும்போது பொருளுணர்ந்து விளங்கி கொள்ள உதவும்.
# Tamil/English Arabic
1. அல்லாஹ்
Allah
اللّٰهAllah
2. எவர், எது, எவன், எவன் ஒருவன், யார்
The one who, he who, who
الَّذِىAl lathy
3. இறைவன்
Lord
رَبّRabb
4. எவர், யார், எவன்
Who, The one who, Whoever
مَنMan
5. இது, அது
That, That is
ذٰلِكDhaalika
6. பூமி
Earth
الْاَرْضArd
7. நாள்
Day
يَوْمYawm
8. மக்கள், சமுதாயம்
People, Nation
قَوْمQawm
9. அத்தாட்சி, ஆதாரம்
Sign
اٰيَةَAayat
10. எல்லாம், ஒவ்வொரு
Every, Each, All
كُلّKull
11. தூதர்
Messenger
رَسُوْلRasool
12. வேதனை, தண்டனை
Punishment
عَذَابA'thab
13. இது
This, That
هٰذَاHatha
14. வானம்
Sky
سَّمَآءSamaa
15. ஆத்மா, உயிர்
Soul
نَفْسNafs
16. பொருள், ஏதாவது, வஸ்த்து
Thing, Something
شَىْءShay
17. இடையில், மத்தியில்
Between
بَيْنBayn
18. ஒரு பதிவேடு, வேதம், புத்தகம், நூல்
Book
كِتٰبKitab
19. உண்மை, சத்தியம்
Truth
حَقّHaq
20. முன்னர், முன், முன்பு
before
قَبْلQabl
21. மக்கள், மனிதர்கள்
Mankind, Human Beings
نَّاسNass
22. அவர்கள்
Those
اُولٰٓٮِٕكUlaa'ik
23. நம்பிக்கையாளர், விசுவாசி
Believer
مُؤْمِنMoemin
24. பிறகு,பின்னர், பின்
After
بَعْدBa'd
25. இடம், அருகில்
Near, At
عِنْدَI'nda
26. நன்மை, சிறந்தது, மேன்மையானது
Better, Good
خَيْرKhair
27. வழி, பாதை, மார்க்கம்
Path, Way
سَّبِيْلSabil
28. கட்டளை, காரியம், செய்தி, அதிகாரம், விஷயம்
Matter, Command, Task
اَمْرAmr
29. உடன்
With
مَعَMa'a
30. அறிஞர், நன்கறிந்தவன், கற்றறிந்தவர்
Knowledgeable
عَلِيْمA'leem
31. சில, சிலர்
Some
بَعْضBa'dh
32. போது, இல்லை
Not yet, When
لَمَّاLamma
33. மறுமை, இறுதி, அடுத்தது
End, Last
الْاٰخِرAa'khir
34. அன்றி, இன்றி, வேறு, அல்லாதது
Not, Other than
غَيْرGhair
35. தோட்டம், சொர்க்கம், சுவனம்
Garden, Paradise
جَنَّةJanna
36. கடவுள், வணக்கத்திற்குரியவன், இறைவன்
Diety/God
اِلٰهِIlah
37. நரகம், நெருப்பு
Fire
نَارNar
38. அன்றி
Besides
دُوْنDoona
39. மூஸா
Musa - Moses
مُوْسٰىMusa
40. உள்ளம், இதயம்,
Heart
قَلْبQalb
41. அடியார், அடிமை
Slave/Servant
عَبْدA'bd
42. நிராகரிப்பவர்கள், நிராகரிப்பாளர்கள்
Disbelievers
كٰفِرُوْنKafiroon
43. தீங்கிழைத்தவர், அநியாயம்
Oppressor, Unjust
ظَالِمThalim
44. சொந்தக்காரர், குடும்பத்தார், உரிமையாளர்
Family/Relatives
اَهْلAhl
45. கை, கரம்
Hand
يَدYad
46. மகத்தான, பெரிய
Great, Mighty
عَظِيْمA'theem
47. தெளிவானது, பகிரங்கமானது
Clear
مُبِيْنMubeen
48. பேரன்பாளன், கருணையாளன், மகா இரக்கமுடையவன்
Merciful
رَّحِيْمRaheem
49. உலக வாழ்க்கை, உலகம், தாழ்ந்தது, நெருக்கமானது, சமீபமானது
Worldly Life
دُّنْيَاDunya
50. கருணை, அருள்
Mercy
رَحْمَةRahma
51. ஞானம், கல்வி, அறிதல்
Knowledge
عِلْمIlm
52. கூலி, நன்மை
Reward
اَجْرAjar
53. மிகைத்தவன், கண்ணியமானவன்
Honourable
عَزِيْزAzeez
54. ஞானவான்
Wise
حَكِيْمHakeem
55. உடையவன், உரியவன்
Owner of, A person of
ذُوThu
56. பேச்சு, வாக்கு, கூற்று
Speech
قَوْلQawl
57. மார்க்கம், வழிபாடு, கூலி
Religion/Authority
دِّيْنDeen
58. மன்னிப்பாளன்
All Forgiving
غَفُوْرGhafoor
59. வானவர்கள்
Angel
مَلٰٓٮِٕكَةMalak
60. உதாரணம், தன்மை,
Example
مَثَلMathal
61. ஷைத்தான்
Devil
شَيْطٰنShaitan
62. பாதுகாவலர், பொறுப்பாளர், இறைவன், கடவுள்
Protector, Guardian
وَلِيّاWali
63. செல்வம், பொருள்
Wealth, Money
مَالMaal
64. நேர்வழி
Guidance
هُدٰىHuda
65. அருள், சிறப்பு, மேன்மை
Favour, Bounty
فَضْلFadl
66. இரவு
Night
لَّيْلLayl
67. எப்படி, எவ்வாறு
How
كَيْفKayf
68. தொழுகை, அருள்கள், நல்ல பிரார்த்தனைகள்
Prayer
صَلَاتSalah
69. முதலாமாவது, முதலாமவன்
First
اَوَّلAwal
70. சந்ததிகள், ஆண் பிள்ளைகள்
Children of
بَنِىْBani
71. அதிகமான
More/Most
اَكْثَرAkthar
72. வாசிகள், உடையவர்கள், உரிமையாளர்கள், சொந்தக்காரர்கள்
Friends
اَصْحٰبAshab
73. நரகம்
Hellfire
جَهَنَّمJahanam
74. கணவன், மனைவி, ஜோடி
Spouse, Wife, Pair
زَوْجZawj
75. நினைவூட்டல், உபதேசம், அறிவுரை, நல்லுபதேசம்
Reminder, Mention
ذِكْرThikr
76. வாழ்க்கை
Life
حَيٰوةHayat
77. போன்றே
Like, Similar, Same
مِثْلMithl
78. நபி
Prophet
نَّبِىّNabiy
79. சகோதரர்
Brother
اَخAkh
80. ஃபிர்அவ்ன்
Pharaoh
فِرْعَوْنFir'oun
81. நல்லோர்
Righteous
صّٰلِحِيْنSalih
82. நிரந்தரமானவர்கள்
Eternal, Immortal
خٰلِدKhalid
83. ஒருவன்
One
اَحَدAhad
84. அகிலங்கள், அகிலத்தார்கள்
Worlds
عٰلَمِيْنA'lamin
85. முகம்
Face, Pleasure
وَجْهWajh
86. வலி தரும், துன்புறுத்தும்
Painful
اَلِيْمAleem
87. வேலை, செயல்
Work, Action
عَمَلAmal
88. மனிதன்
Man, Human being
اِنْسَانInsan
89. தெளிவானது, அத்தாட்சி, ஆதாரம்
Clear
بَيِّنَةBayyinah
90. அந்நாளில்
On that day, At that time
يَّوْمَٮِٕذYawma'ith
91. மறுமை நாள்
Day of Resurrection, Day of Awakening
قِيٰمَةKiyama
92. குர்ஆன்
Quran
قُرْاٰنQuran
93. சொற்பம், குறைவான
Few, Little
قَلِيْلQaleel
94. மற்றொரு
Another, Other
اٰخَرAakhar
95. வலப்புறம்
Right
يَمِيْنYameen
96. வீடு, இல்லம்
House/Home
بَيْتBayt
97. மூதாதைகள், தந்தைகள்
Fathers, Fore fathers
اٰبَآؤAbaa'a
98. சமுதாயம்
People/Nation
اُمَّةUmmah
99. தண்ணீர்
Water
مَآءMaa'a
100. அதிகம்
Much, A lot
كَثِيْرKatheer
101. மகன்
Son
ابْنIbn
102. நன்மைகள், நல்ல அமல்கள், நல்லறங்கள்
Good
صّٰلِحٰتSalihat
103. எந்த, எதை
Which
اَىُّAyyu
104. பெண்கள்
Women
نِّسَآءNisa'a
105. உண்மையாளர்
Truthful
صَادِقSaadiq
106. எச்சரிக்கை, எச்சரிப்பவர்
Warning, Advisor, Warner
نَذِيْرNatheer
107. பகலில்
Daytime
نَّهَارNahaar
108. ஊற்று, கண்
Spring, Eye
عَيْنA'in
109. ஊர், கிராமம்
Town, Village
قَرْيَةQaryah
110. கருணையாளன்
Merciful
رَّحْمٰنRahman
111. பிள்ளை, சந்ததி, குழந்தை
Boy/Son
وَلَدWalad
112. சாட்சி, சாட்சியாளன், அனைத்தையும் பார்ப்பவன்
Witness, Martyr
شَهِيْدShaheed
113. வலிமைமிக்க, கடினமான, கடுமையான, பலமான
Intense, Strong, Harsh
شَدِيْدShadeed
114. உணவு, வாழ்வாதாரம்
Provision, Sustenance
رِزْقRizq
115. நதி, ஆறு
River
نَهَرNahr
116. எல்லா, அனைத்தும், அனைவரும்
All, Everyone
جَمِيْعJamee'
117. குற்றவாளி
Criminal
مُجْرِمMujrim
118. படைப்பு
Creation
خَلْقKhalq
119. தவணை, ஒரு காலம்
Future time, Delayed time
اَجَلAjal
120. கீழ்
Below, Beneath
تَحْتThat
121. உற்று நோக்குபவன், பார்வையுடையவான்
Seeing, Of sight
بَصِيْرBaseer
122. மரணம்
Death
مَوْتMawt
123. அருள்
Blessing
نِعْمَةNi'ma
124. எதிரி
Enemy
عَدُوA'du
125. கெட்ட, தீங்கு, கெடுதி
Bad, Evil , Harmful
سُوْٓءSuu'a
126. வாக்குறுதி
Promise
وَعْدWa'd
127. இறையச்சமுடையவர்கள்
Righteous, God Fearing
مُتَّقِيْنMutaqeen
128. மறைவான
Unseen
غَيْبGhaib
129. நன்கறிந்தவன்
Know, Knowledgeable
اَعْلَمA'lam
130. ஆட்சி
Kingdom, Dominion
مُلْكMulk
131. வீடு, இல்லம்
Room, Place, Home
دَارDaar
132. காலம், நேரம்
Hour, Time
سَّاعَةSaa'a
133. பார்வை
Vision, Sight
بَصَرBasar
134. செவியுறுபவன், செவிமடுப்பவன்
Hearning, Listening
سَّمِيْعSamee'
135. தந்தை
Father
اَبAbb
136. பேராற்றலுடையவன்
Able, Capable
قَدِيْرQadeer
137. பாதை, வழி
Path, Way
صِرَاطSirat
138. ஆழ்ந்தறிபவன், ஆழ்ந்தறிந்தவன்
Informed, Acquainted
خَبِيْرKhabeer
139. நம்பிக்கை, இறைநம்பிக்கை
Belief
اِيْمَانEaman
140. உடையோர்
Those of, Possessors of
ِاُولِUli
141. இணைவைப்பவர்
Polytheist
مُّشْرِكMushrik
142. நூஹ்
Nuh, Noah
نُوْحNuh
143. ஒளி
Light
نُّوْرNoor
144. புகழ்
Praise
حَمْدHamd
145. இஸ்ரவேலர்கள்
Israeel , Israel
بنو إسرئيلIsraeel
146. ஈடேற்றம், சாந்தி,
Peace
سَلٰمSalaam
147. மேல்
Above
فَوْقFawqa
148. பரிசுத்தமானவன், மகிமைமிக்கவன், மகா தூயவன்
Glory be to
سُبْحٰنَSubhana
149. கடல்
Sea
بَحْرBahr
150. நாசம், கேடு
Woe, Doom
وَيْلWayl
151. பெரிய
Big
كَبِيْرKabeer
152. இணை
Partner, Associate
شَرِيْكShareek
153. கணக்கெடுப்பது, விசாரணை, கேள்வி கணக்கு
Account, Judgement
حِسَابHisaab
154. பெயர்
Name
اسْمIsm
155. மலை
Mountain
جَبَلJabal
156. அனுமதி, கட்டளை, உத்தரவு
Permission
اِذْنIthn
157. நல்லது, அறியப்பட்ட, நேர்மை
Good, Known, Accustomed
مَّعْرُوْف‌Maa'roof
158. இறந்தது
Dead
مَيِّتMayyit
159. நல்லறம் புரிபவர், மக்களுக்கு நன்மை செய்பவர், நல்லவர்
Perfecting Goodness
مُحْسِنMuhsin
160. வழிகேடு, தவறில்
Misguidance, Deception
ضَلٰلDalaal
161. நேரான
Steadfast
مُّسْتَقِيْمMustaqeem
162. பாவி
Evildoer, Immoral
فٰسِقFasiq
163. நிராகரிப்பு
Disbelief
كُفْرKufr
164. அதிகாரம்
Authority
سُلْطٰنSultan
165. பாவம்
Sin
ذَنْبDhanb
166. இருந்து, விட்டு
From , Out of
مِنْMin
167. எதை, இல்லை, மிக
What, Not
ماMaa
168. இல்
In, On
فِىْFii
169. இல்லை, வேண்டாம்
No, Do Not, (There is) No
لَاLaa
170. நிச்சயமாக
Indeed, Verily, Truly
اِنَّInna
171. இல், மீது, மேல்
On, on top of, over
عَلَىAalaa
172. க்கு, பக்கம்
To, Towards
اِلٰIlaa
173. ஆல்
If
اِنْIn
174. தவிர
Except
اِلَّاIlla
175. அதாவது, நிச்சயமாக
To, Lest, That
اَنْAn
176. பற்றி
About, Regarding
عَن‏A'n
177. போது, ஆல்
When, If
اِذَاItha
178. பிறகு, பின்னர்
Then, afterwards
ثُمَّThuma
179. அல்லது
Or
اَوْAw
180. சமயம், போது
As; When; Since
اِذِIth
181. ஆல், இருந்தாலும்
If, If only
لَوْLaw
182. வரை
Until
حَتّٰىHatta
183. அல்லது
Or
اَمْAm
184. மாறாக
Rather
بَلْBal
185. இருக்கலாம், இருக்கக் கூடும்
Maybe, May
لَعَلَّLa'ala
186. அறவே இல்லை
Never
لَّنْLan
187. வேண்டாமா, இல்லையென்றால்
If not for
لَوْلَاۤLowla
188. என்றாலும், எனினும்
However, But
لٰكِنLakin
189. ஆகவே, ஆக
As for
اَمَّاAmma

தேடுங்கள்