தஃப்சீர் இப்னு கஸீர் - 24:46

﴾لَّقَدْ أَنزَلْنَآ ءَايَـتٍ مُّبَيِّنَـتٍ وَاللَّهُ يَهْدِى مَن يَشَآءُ إِلَى صِرَاطٍ مُّسْتَقِيمٍ﴿

(திண்ணமாக நாம் தெளிவான வசனங்களை இறக்கி அருளியுள்ளோம்; மேலும் அல்லாஹ், தான் நாடியவர்களை நேரான பாதையின் பக்கம் வழிகாட்டுகிறான்.)