டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம் 54. ஸூரத்துல் கமர் (சந்திரன்)
மக்கீ, வசனங்கள்: 55
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
54:1 اِقْتَـرَبَتِ السَّاعَةُ وَانْشَقَّ الْقَمَرُ
اِقْتَـرَبَتِ நெருங்கிவிட்டது السَّاعَةُ மறுமை وَانْشَقَّ இன்னும் பிளந்து விட்டது الْقَمَرُ சந்திரன்
54:1. இக்தரBபதிஸ் ஸா'அது வன் ஷக்கல் கமர்
54:1. மறுமைநாள் நெருங்கிவிட்டது; சந்திரனும் பிளந்துவிட்டது.
54:2 وَاِنْ يَّرَوْا اٰيَةً يُّعْرِضُوْا وَيَقُوْلُوْا سِحْرٌ مُّسْتَمِرٌّ
وَاِنْ يَّرَوْا அவர்கள் பார்த்தால் اٰيَةً ஓர் அத்தாட்சியை يُّعْرِضُوْا புறக்கணிக்கின்றனர் وَيَقُوْلُوْا இன்னும் கூறுகின்றனர் سِحْرٌ சூனியமாகும் مُّسْتَمِرٌّ தொடர்ச்சியான(து)
54:2. வ இ(ன்)ய் யரவ் ஆயத(ன்)ய் யுஃரிளூ வ யகூலூ ஸிஹ்ருன் முஸ்தமிர்ர்
54:2. எனினும், அவர்கள் ஓர் அத்தாட்சியைப் பார்த்தால், (அதைப்) புறக்கணித்துவிடுகிறார்கள்; "இது வழமையாக நடைபெறும் சூனியம்தான்" என்றும் கூறுகிறார்கள்.
54:3 وَكَذَّبُوْا وَاتَّبَعُوْۤا اَهْوَآءَهُمْ وَكُلُّ اَمْرٍ مُّسْتَقِرٌّ
وَكَذَّبُوْا இன்னும் அவர்கள் பொய்ப்பித்தனர் وَاتَّبَعُوْۤا இன்னும் பின்பற்றினார்கள் اَهْوَآءَهُمْ தங்கள் மன இச்சைகளை وَكُلُّ எல்லா اَمْرٍ காரியங்களும் مُّسْتَقِرٌّ நிலையாகத் தங்கக் கூடியதுதான்
54:3. வ கத்தBபூ வத்தBப'ஊ அஹ்வா'அஹும்; வ குல்லு அம்ரின் முஸ்தகிர்ர்
54:3. அன்றியும், அவர்கள் (காண்பிக்கப்படும் அத்தாட்சிகளைப்) பொய்ப்பிக்க முற்படுகின்றனர்; மேலும், தங்கள் இச்சைகளையே பின்பற்றுகின்றனர்; ஆயினும், ஒவ்வொரு காரியமும் (அதற்கான நிலையில்) உறுதிப்பட்டே விடும்.
54:4 وَلَقَدْ جَآءَهُمْ مِّنَ الْاَنْۢبَآءِ مَا فِيْهِ مُزْدَجَرٌۙ
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَ வந்துவிட்டது هُمْ அவர்களிடம் مِّنَ الْاَنْۢبَآءِ செய்திகளில் مَا فِيْهِ எதில் இருக்குமோ مُزْدَجَرٌۙ எச்சரிக்கை
54:4. வ லகத் ஜா'அஹும் மினல் அன்Bபா'இ மா Fபீஹி முZஜ்தஜர்
54:4. அச்சுறுத்தலுள்ள பல செய்திகள் திடமாக (முன்னரே) அவர்களிடம் வந்திருக்கின்றன.
54:5 حِكْمَةٌ ۢ بَالِغَةٌ فَمَا تُغْنِ النُّذُرُۙ
حِكْمَةٌ ۢ ஞானம் بَالِغَةٌ மிக ஆழமான(து) فَمَا تُغْنِ ஆனால், பலனளிக்க முடியவில்லை النُّذُرُۙ எச்சரிப்பாளர்கள்
54:5. ஹிக்மதுன் Bபாலிகதுன் Fபமா துக்னின் னுதுர்
54:5. நிறைவான ஞானம் உடையவை; ஆனால் (அவர்களுக்கு அவற்றின்) எச்சரிக்கைகள் பயனளிக்கவில்லை.
54:6 فَتَوَلَّ عَنْهُمْۘ يَوْمَ يَدْعُ الدَّاعِ اِلٰى شَىْءٍ نُّكُرٍۙ
فَتَوَلَّ ஆகவே, நீர் விலகி விடுவீராக! عَنْهُمْۘ அவர்களை விட்டு يَوْمَ நாளில் يَدْعُ அழைக்கின்ற الدَّاعِ அழைப்பாளர் اِلٰى شَىْءٍ ஒன்றை நோக்கி نُّكُرٍۙ மிக கடினமான(து)
54:6. Fபதவல்ல 'அன்ஹும்; யவ்ம யத்'உத் தா'இ இலா ஷய் 'இன் னுகுர்
54:6. ஆகையால், (நபியே!) அவர்களை விட்டும் நீர் திரும்பிவிடும்; (அவர்களுக்கு) வெறுப்பான (கேள்வி கணக்கு) விஷயத்திற்காக அழைப்பவர் (அவர்களை) அழைக்கும் நாளில்.
54:7 خُشَّعًا اَبْصَارُهُمْ يَخْرُجُوْنَ مِنَ الْاَجْدَاثِ كَاَنَّهُمْ جَرَادٌ مُّنْتَشِرٌۙ
خُشَّعًا இழிவடைந்தநிலையில் اَبْصَارُهُمْ அவர்களது பார்வைகள் يَخْرُجُوْنَ அவர்கள் வெளியேறுவார்கள் مِنَ الْاَجْدَاثِ புதைக்குழிகளைவிட்டு كَاَنَّهُمْ جَرَادٌ அவர்கள் வெட்டுக் கிளிகளைப் போல مُّنْتَشِرٌۙ பரவி வரக்கூடிய(து)
54:7. குஷ்ஷ'அன் அBப்ஸாருஹும் யக்ருஜூன மினல் அஜ்தாதி க அன்னஹும் ஜராதும் முன்தஷிர்
54:7. அவர்களின் பார்வைகள் கீழ்நோக்கிய நிலையில், பரவிக்கிடக்கும் வெட்டுக்கிளிகளைப் போல் அவர்கள் புதைகுழிகளிலிருந்து வெளியேறுவார்கள்.
54:8 مُّهْطِعِيْنَ اِلَى الدَّاعِؕ يَقُوْلُ الْكٰفِرُوْنَ هٰذَا يَوْمٌ عَسِرٌ
مُّهْطِعِيْنَ பணிவுடன் பயத்துடன் விரைந்தவர்களாக வருவார்கள் اِلَى الدَّاعِؕ அழைப்பாளரை நோக்கி يَقُوْلُ கூறுவார்கள் الْكٰفِرُوْنَ நிராகரிப்பாளர்கள் هٰذَا இது يَوْمٌ ஒரு நாள் عَسِرٌ சிரமமான
54:8. முஹ்தி'ஈன இலத் தா'இ யகூலுல் காFபிரூன ஹாதா யவ்முன் 'அஸிர்
54:8. அழைப்பவர் பால் விரைந்தவர்களாயிருக்கும் நிலையில் (வெளியேறுவார்கள்): 'இது மிகவும் கஷ்டமான நாள்' என்றும் நிராகரிப்பாளர்கள் கூறுவார்கள்.
54:9 كَذَّبَتْ قَبْلَهُمْ قَوْمُ نُوْحٍ فَكَذَّبُوْا عَبْدَنَا وَقَالُوْا مَجْنُوْنٌ وَّازْدُجِرَ
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَبْلَهُمْ இவர்களுக்கு முன்னர் قَوْمُ மக்கள் نُوْحٍ நூஹூடைய فَكَذَّبُوْا ஆக, அவர்கள் பொய்ப்பித்தனர் عَبْدَنَا நமது அடியாரை وَقَالُوْا இன்னும் கூறினர் مَجْنُوْنٌ ஒரு பைத்தியக்காரர் وَّازْدُجِرَ இன்னும் அவர் எச்சரிக்கப்பட்டார்
54:9. கத்தBபத் கBப்லஹும் கவ்மு னூஹின் Fபகத்தBபூ 'அBப்தனா வ காலூ மஜ்னூனு(ன்)வ் வZஜ்துஜிர்
54:9. இவர்களுக்கு முன்னர் நூஹின் சமூகத்தினர் (மறுமையைப்) பொய்யாக்கினர்; ஆகவே, அவர்கள் நம் அடியாரைப் பொய்ப்பித்து (அவரைப்) 'பைத்தியக்காரர்' என்று கூறினர்; அவர் விரட்டவும்பட்டார்.
54:10 فَدَعَا رَبَّهٗۤ اَنِّىْ مَغْلُوْبٌ فَانْـتَصِرْ
فَدَعَا ஆகவே, அவர் பிரார்த்தித்தார் رَبَّهٗۤ தனது இறைவனிடம் اَنِّىْ நிச்சயமாக நான் مَغْلُوْبٌ தோற்கடிக்கப்பட்டேன் فَانْـتَصِرْ ஆகவே, நீ பழி தீர்ப்பாயாக!
54:10. Fபத'ஆ ரBப்Bபஹூ அன்னீ மக்லூBபுன் Fபன்தஸிர்
54:10. அப்போது அவர் "நிச்சயமாக நான் தோல்வியடைந்தவனாக இருக்கிறேன்; ஆகவே, நீ எனக்கு உதவி செய்வாயாக" என்று தம் இறைவனிடம் பிரார்த்தித்தார்.
54:11 فَفَتَحْنَاۤ اَبْوَابَ السَّمَآءِ بِمَآءٍ مُّنْهَمِرٍ ۖ
فَفَتَحْنَاۤ ஆகவே, நாம் திறந்து விட்டோம் اَبْوَابَ வாசல்களை السَّمَآءِ மேகத்தின் بِمَآءٍ மழையைக் கொண்டு مُّنْهَمِرٍ ۖ அடை
54:11. FபFபதஹ்னா அBப்வாBபஸ் ஸமா'இ Bபி மா'இன் முன்ஹமிர்
54:11. ஆகவே, நாம் கொட்டும் மழையைக் கொண்டு வானங்களின் வாயில்களைத் திறந்துவிட்டோம்.
54:12 وَّفَجَّرْنَا الْاَرْضَ عُيُوْنًا فَالْتَقَى الْمَآءُ عَلٰٓى اَمْرٍ قَدْ قُدِرَۚ
وَّفَجَّرْنَا இன்னும் பீறிட்டு ஓடச்செய்தோம் الْاَرْضَ பூமியை عُيُوْنًا ஊற்றுக் கண்களால் فَالْتَقَى சந்தித்தன الْمَآءُ தண்ணீர் عَلٰٓى اَمْرٍ ஒரு காரியத்தின் மீது قَدْ قُدِرَۚ திட்டமாகநிர்ணயிக்கப்பட்டது
54:12. வ Fபஜ்ஜர்னல் அர்ள 'உயூனன் Fபல்தகல் மா'உ 'அலா அம்ரின் கத் குதிர்
54:12. மேலும், பூமியை ஊற்றுகளாகப் பொங்க வைத்தோம்; இவ்வாறாக, குறிப்பிட்ட ஓர் அளவின்படி (இரு வகை) நீரும் கலந்(து பெருக்கெடுத்)தது.
54:13 وَحَمَلْنٰهُ عَلٰى ذَاتِ اَلْوَاحٍ وَّدُسُرٍۙ
وَحَمَلْنٰهُ அவரை பயணிக்க வைத்தோம் عَلٰى மீது ذَاتِ உடைய (கப்பல்) اَلْوَاحٍ பலகைகள் وَّدُسُرٍۙ இன்னும் ஆணிகள்
54:13. வ ஹமல்னாஹு 'அலா தாதி அல்வாஹி(ன்)வ் வ துஸுர்
54:13. அப்போது, பலகைகளினாலும் ஆணிகளினாலும் செய்யப்பட்ட மரக்கலத்தின் மீது அவரை நாம் ஏற்றிக்கொண்டோம்.
54:14 تَجْرِىْ بِاَعْيُنِنَاۚ جَزَآءً لِّمَنْ كَانَ كُفِرَ
تَجْرِىْ அது செல்கிறது بِاَعْيُنِنَاۚ நமது கண்களுக்கு முன்பாக جَزَآءً கூலி கொடுப்பதற்காக لِّمَنْ كَانَ كُفِرَ நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தவருக்கு
54:14. தஜ்ரீ Bபி அஃயுனினா ஜZஜா'அன் லிமன் கான குFபிர்
54:14. எனவே, எவர் (அவர்களால்) நிராகரிக்கப்பட்டுக் கொண்டிருந்தாரோ, அவருக்கு (நற்)கூலி கொடுப்பதற்காக, (அம்மரக்கலம்) நம் கண் முன்னிலையில் மிதந்து சென்றுகொண்டிருந்தது.
54:15 وَلَقَدْ تَّرَكْنٰهَاۤ اٰيَةً فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக تَّرَكْنٰهَاۤ அதை விட்டுவைத்தோம் اٰيَةً ஓர் அத்தாட்சியாக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:15. வ லகத் தரக்னாஹா ஆயதன் Fபஹல் மின் முத்தகிர்
54:15. நிச்சயமாக நாம் (வருங்காலத்திற்கு) இம் மரக்கலத்தை ஓர் அத்தாட்சியாக விட்டு வைத்தோம்; (இதன் மூலமாக) படிப்பினை பெறுபவர் உண்டா?
54:16 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ
فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனையும் وَنُذُرِ எனது எச்சரிக்கையும்
54:16. Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:16. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
54:17 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:17. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:17. நிச்சயமாக, இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக்கொள்ளும் பொருட்டே நாம் எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே, (இதிலிருந்து) படிப்பினை பெறுபவர் உண்டா?
54:18 كَذَّبَتْ عَادٌ فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ
كَذَّبَتْ பொய்ப்பித்தது عَادٌ ஆது சமுதாயம் فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனை(யும்) وَنُذُرِ எனது எச்சரிக்கையும்
54:18. கத்தBபத் 'ஆதுன் Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:18. ஆது (கூட்டத்தாரும் தங்கள் நபியை) பொய்ப்படுத்தினார்; அதனால், என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
54:19 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ رِيْحًا صَرْصَرًا فِىْ يَوْمِ نَحْسٍ مُّسْتَمِرٍّۙ
اِنَّاۤ நிச்சயமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது رِيْحًا காற்றை صَرْصَرًا குளிர்ந்த சூறாவளி فِىْ يَوْمِ நாளில் نَحْسٍ ஒரு தீமையுடைய مُّسْتَمِرٍّۙ நிலையான
54:19. இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ரீஹன் ஸர்ஸரன் Fபீ யவ்மி னஹ்ஸின் முஸ்தமிர்ர்
54:19. நிச்சயமாக நாம் அவர்கள்மீது, நிலையான துர்ப்பாக்கியமுடைய ஒரு நாளில் பேரிரைச்சலைக் கொண்ட வேகமான காற்றை அனுப்பினோம்.
54:20 تَنْزِعُ النَّاسَۙ كَاَنَّهُمْ اَعْجَازُ نَخْلٍ مُّنْقَعِرٍ
تَنْزِعُ அது கழட்டி எரிந்தது النَّاسَۙ மக்களை كَاَنَّهُمْ போல்/அவர்கள் ஆகிவிட்டார்கள் اَعْجَازُ பின் பகுதிகளை نَخْلٍ பேரீட்ச மரத்தின் مُّنْقَعِرٍ வேரோடு சாய்ந்த
54:20. தன்Zஜி'உன் னாஸ க அன்னஹும் அஃஜாZஜு னக்லின் முன்க'இர்
54:20. நிச்சயமாக வேரோடு பிடுங்கப்பட்ட பேரீச்ச மரங்களின் அடித்தூறுகளைப்போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்துவிட்டது.
54:21 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ
فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனை(யும்) وَنُذُرِ எனது எச்சரிக்கையும்
54:21. Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:21. ஆகவே, என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும் எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்க வேண்டாமா?)
54:22 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:22. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:22. நிச்சயமாக, இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக்கொள்ளும் பொருட்டே நாம் எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே, (இதிலிருந்து) படிப்பினை பெறுபவர் உண்டா?
54:23 كَذَّبَتْ ثَمُوْدُ بِالنُّذُرِ
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் ثَمُوْدُ ஸமூது சமுதாயம் بِالنُّذُرِ எச்சரிக்கையை
54:23. கத்தBபத் தமூது Bபின்னுதுர்
54:23. ஸமூது (கூட்டமும்) எச்சரிக்கையாளர்களைப் பொய்ப்பித்தது.
54:24 فَقَالُـوْۤا اَبَشَرًا مِّنَّا وَاحِدًا نَّتَّبِعُهٗۤ ۙ اِنَّاۤ اِذًا لَّفِىْ ضَلٰلٍ وَّسُعُرٍ
فَقَالُـوْۤا கூறினர் اَبَشَرًا ஒரு மனிதரையா مِّنَّا எங்களில் இருந்து وَاحِدًا ஒருவராக نَّتَّبِعُهٗۤ ۙ நாங்கள் அவரைப் பின்பற்றுவோம்! اِنَّاۤ நிச்சயமாக நாங்கள் اِذًا அப்படி என்றால் لَّفِىْ ضَلٰلٍ வழிகேட்டிலும் ஆகிவிடுவோம் وَّسُعُرٍ சிரமத்திலும்
54:24. Fபகாலூ அ' Bபஷரன் மின்னா வாஹிதன் னத்தBபி'உஹூ இன்னா இதல் லFபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
54:24. "நம்மிலிருந்துள்ள ஒரு தனி மனிதரையா நாம் பின்பற்றுவோம்? (அப்படிச் செய்தால்) நாம் நிச்சயமாக வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருப்போம்" என்றும் (அக்கூட்டத்தினர்) கூறினர்.
54:25 ءَاُلْقِىَ الذِّكْرُ عَلَيْهِ مِنْۢ بَيْنِنَا بَلْ هُوَ كَذَّابٌ اَشِرٌ
ءَاُلْقِىَ இறக்கப்பட்டதா? الذِّكْرُ இறைவேதம் عَلَيْهِ அவருக்கு மட்டும் مِنْۢ بَيْنِنَا எங்களுக்கு மத்தியில் بَلْ இல்லை هُوَ அவர் كَذَّابٌ பெரும் பொய்யர் اَشِرٌ பெருமையுடைய(வர்)
54:25. 'அ உல்கியத் திக்ரு 'அலய்ஹி மின் Bபய்னினா Bபல் ஹுவ கத்தாBபுன் அஷிர்
54:25. "நம்மிடையே இருந்து இவர்மீது தானா (நினைவுறுத்தும்) உபதேசம் இறக்கப்பட வேண்டும்? அல்ல! அவர் ஆணவம் பிடித்த பெரும் பொய்யர்" (என்றும் அவர்கள் கூறினர்).
54:26 سَيَعْلَمُوْنَ غَدًا مَّنِ الْكَذَّابُ الْاَشِرُ
سَيَعْلَمُوْنَ விரைவில் அறிவார்கள் غَدًا நாளை مَّنِ الْكَذَّابُ பெரும் பொய்யர் யார் الْاَشِرُ பெருமையுடைய(வர்)
54:26. ஸ-யஃலமூன கதன் மனில் கத்தாBபுல் அஷிர்
54:26. ஆணவம் பிடித்த பெரும் பொய்யர் யார்? என்பதை நாளைக்கு அவர்கள் திட்டமாக அறிந்து கொள்வார்கள்.
54:27 اِنَّا مُرْسِلُوا النَّاقَةِ فِتْنَةً لَّهُمْ فَارْتَقِبْهُمْ وَاصْطَبِرْ
اِنَّا நிச்சயமாக நாம் مُرْسِلُوا அனுப்புவோம் النَّاقَةِ பெண் ஒட்டகத்தை فِتْنَةً சோதனையாக لَّهُمْ அவர்களுக்கு فَارْتَقِبْهُمْ அவர்களிடம் நீர் எதிர்பார்த்திருப்பீராக! وَاصْطَبِرْ இன்னும் பொறுமை காப்பீராக!
54:27. இன்னா முர்ஸிலுன் னாகதி Fபித்னதன் லஹும் Fபர்தகிBப்ஹும் வஸ்தBபிர்
54:27. அவர்களைச் சோதிக்கும் பொருட்டு, நிச்சயமாக நாம் ஒரு பெண் ஒட்டகத்தை அனுப்பிவைப்போம்; ஆகவே, நீர் அவர்களைக் கவனித்துக் கொண்டும், பொறுமையுடனும் இருப்பீராக!
54:28 وَنَبِّئْهُمْ اَنَّ الْمَآءَ قِسْمَةٌ ۢ بَيْنَهُمْۚ كُلُّ شِرْبٍ مُّحْتَضَرٌ
وَنَبِّئْهُمْ அவர்களுக்கு அறிவிப்பீராக اَنَّ الْمَآءَ நிச்சயமாக தண்ணீர் قِسْمَةٌ ۢ பங்காகும் بَيْنَهُمْۚ அவர்களுக்கு மத்தியில் كُلُّ شِرْبٍ எல்லா நேரங்களிலும் தண்ணீர் குடிக்கப்படுகின்ற مُّحْتَضَرٌ ஆஜராக வேண்டும்
54:28. வ னBப்Bபி'ஹும் அன்னல் மா'அ கிஸ்மதுன் Bபய்னஹும் குல்லு ஷிர்Bபின் முஹ்தளர்
54:28. (அவ்வூரிலுள்ள கிணற்றின்) தண்ணீர் அவர்களுக்கு(ம் அந்த ஒட்டகத்திற்கும்) இடையில் பங்கிடப்பட்டுள்ளது: "ஒவ்வொருவரும் முறைப்படி (தண்ணீர்) குடிப்பதற்கு வரலாம்" என்று அவர்களுக்கு அறிவித்துவிடும்.
54:29 فَنَادَوْا صَاحِبَهُمْ فَتَعَاطٰى فَعَقَرَ
فَنَادَوْا அவர்கள் அழைத்தனர் صَاحِبَهُمْ தங்கள் தோழரை فَتَعَاطٰى அவன் பிடித்தான் فَعَقَرَ இன்னும் அறுத்தான்
54:29. Fப னாதவ் ஸாஹிBபஹும் Fப த'ஆதா Fப 'அகர்
54:29. ஆனால், (அம்மக்களோ ஒட்டகத்தை அறுத்துவிடத்) தம் தோழனை அழைத்தனர்; அவன் (துணிந்து அதனைப்) பிடித்து (அதன் கால் நரம்புகளைப்) பின்னர் அறுத்துவிட்டான்.
54:30 فَكَيْفَ كَانَ عَذَابِىْ وَنُذُرِ
فَكَيْفَ எப்படி? كَانَ இருந்தன عَذَابِىْ எனது வேதனையும் وَنُذُرِ எனது எச்சரிக்கையும்
54:30. Fபகய்Fப கான 'அதாBபீ வ னுதுர்
54:30. என் (கட்டளையினால் ஏற்பட்ட) வேதனையும், எச்சரிக்கைகளும் எப்படி இருந்தன? (என்பதைக் கவனிக்கவேண்டாமா?)
54:31 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ صَيْحَةً وَّاحِدَةً فَكَانُوْا كَهَشِيْمِ الْمُحْتَظِرِ
اِنَّاۤ நிச்சயமாக நாம் اَرْسَلْنَا அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது صَيْحَةً ஒரு சப்தத்தை وَّاحِدَةً ஒரே فَكَانُوْا அவர்கள் ஆகிவிட்டனர் كَهَشِيْمِ தீணிகளைப் போல் الْمُحْتَظِرِ தொழுவத்தின்
54:31. இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஸய்ஹத(ன்)வ் வாஹிததன் Fபகானூ கஹஷீமில் முஹ்தளிர்
54:31. நிச்சயமாக நாம் அவர்கள் மீது ஒரு பெரும் சப்தத்தை அனுப்பினோம்; அதனால், அவர்கள் வேலி கட்டுபவரின் பிடுங்கி எறியப்பட்ட குப்பை கூளங்களைப் போல் ஆகிவிட்டனர்.
54:32 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:32. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:32. நிச்சயமாக, இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக்கொள்ளும் பொருட்டே நாம் எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே, இதிலிருந்து படிப்பினை பெறுபவர் உண்டா?
54:33 كَذَّبَتْ قَوْمُ لُوْطٍ ۢ بِالنُّذُرِ
كَذَّبَتْ பொய்ப்பித்தனர் قَوْمُ மக்களும் لُوْطٍ ۢ லூத்துடைய بِالنُّذُرِ எச்சரிக்கையை
54:33. கத்தBபத் கவ்மு லூதின் Bபின்னுதுர்
54:33. லூத்துடைய சமூகத்தாரும் (நம்முடைய) எச்சரிக்கையாளர்களைப் பொய்ப்பித்தனர்.
54:34 اِنَّاۤ اَرْسَلْنَا عَلَيْهِمْ حَاصِبًا اِلَّاۤ اٰلَ لُوْطٍؕ نَّجَّيْنٰهُمْ بِسَحَرٍۙ
اِنَّاۤ நிச்சயமாக اَرْسَلْنَا நாம் அனுப்பினோம் عَلَيْهِمْ அவர்கள் மீது حَاصِبًا கல் மழையை اِلَّاۤ اٰلَ لُوْطٍؕ லூத்துடைய குடும்பத்தார்களைத் தவிர نَّجَّيْنٰهُمْ அவர்களைப் பாதுகாத்தோம் بِسَحَرٍۙ அதிகாலையில்
54:34. இன்னா அர்ஸல்னா 'அலய்ஹிம் ஹாஸிBபன் இல்லா ஆல லூதின் னஜ்ஜய்னாஹும் Bபிஸஹர்
54:34. லூத்துடைய குடும்பத்தாரைத் தவிர, மற்றவர்கள் மீது நாம் நிச்சயமாகவே கல்மாரியை அனுப்பினோம்; விடியற்காலையில் நாம் அவர் குடும்பத்தாரைப் பாதுகாத்துக்கொண்டோம்.
54:35 نِّعْمَةً مِّنْ عِنْدِنَاؕ كَذٰلِكَ نَجْزِىْ مَنْ شَكَرَ
نِّعْمَةً அருட்கொடையாக مِّنْ عِنْدِنَاؕ நம்மிடமிருந்து كَذٰلِكَ இவ்வாறுதான் نَجْزِىْ நாம் கூலி கொடுப்போம் مَنْ شَكَرَ நன்றி செலுத்துபவர்களுக்கு
54:35. னிஃமதன் மின் 'இன்தினா; கதாலிக னஜ்Zஜீ மன் ஷகர்
54:35. நம்மிடமிருந்துள்ள அருட்கொடையாக (இப்படிக் காப்பாற்றினோம்); இவ்வாறே நாம் நன்றி செலுத்துபவர்களுக்குக் கூலி அளிக்கிறோம்.
54:36 وَلَقَدْ اَنْذَرَهُمْ بَطْشَتَـنَا فَتَمَارَوْا بِالنُّذُرِ
وَلَقَدْ திட்டவட்டமாக اَنْذَرَهُمْ அவர் அவர்களுக்கு எச்சரித்தார் بَطْشَتَـنَا நமது தண்டனையை فَتَمَارَوْا அவர்கள் சந்தேகித்தனர் بِالنُّذُرِ எச்சரிக்கையை
54:36. வ லகத் அன்தரஹும் Bபத்ஷதனா Fபதமாரவ் Bபின்னுதுர்
54:36. திட்டமாக நம்முடைய (கடுமையான) பிடியைப் பற்றி அவர் (தம் சமூகத்தாருக்கு) அச்சுறுத்தி எச்சரித்திருந்தார்; எனினும், அச்சுறுத்தும் அவ்வெச்சரிக்கைகளைப் பற்றி அவர்கள் சந்தேகி(த்துத் தர்க்கி)க்கலாயினர்.
54:37 وَلَقَدْ رَاوَدُوْهُ عَنْ ضَيْفِهٖ فَطَمَسْنَاۤ اَعْيُنَهُمْ فَذُوْقُوْا عَذَابِىْ وَنُذُرِ
وَلَقَدْ رَاوَدُوْهُ திட்டவட்டமாக அவரிடம் அடம்பிடித்தனர் عَنْ ضَيْفِهٖ அவரது விருந்தினர்களை வேண்டி فَطَمَسْنَاۤ சமமாக்கி விட்டோம் اَعْيُنَهُمْ அவர்களின் கண்களை فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் عَذَابِىْ என் தண்டனையையும் وَنُذُرِ என் எச்சரிக்கையையும்
54:37. வ லகத் ராவதூஹு 'அன்ளய்Fபீஹீ Fபதமஸ்னா அஃயுனஹும் Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
54:37. அன்றியும், அவருடைய விருந்தினரை (துர்ச் செயலுக்காக) அவரிடம் தேடினார்கள்; ஆனால், நாம் அவர்களுடைய கண்களைப் போக்கினோம்: "என் (னால் உண்டாகும்) வேதனையையும், எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்).
54:38 وَلَقَدْ صَبَّحَهُمْ بُكْرَةً عَذَابٌ مُّسْتَقِرٌّ ۚ
وَلَقَدْ صَبَّحَهُمْ திட்டமாக காலையில் அவர்களை வந்தடைந்தது بُكْرَةً அதிகாலை சூரியன் விடிவதற்கு முன் عَذَابٌ வேதனை مُّسْتَقِرٌّ ۚ நிலைத்திருக்கக்கூடிய
54:38. வ லகத் ஸBப்Bபஹஹும் Bபுக்ரதன் 'அதாBபுன் முஸ்தகிர்ர்
54:38. எனவே, அதிகாலையில் அவர்களை நிலையான வேதனைத் திட்டம் வந்தடைந்தது.
54:39 فَذُوْقُوْا عَذَابِىْ وَنُذُرِ
فَذُوْقُوْا ஆகவே சுவையுங்கள் عَذَابِىْ என் வேதனையையும் وَنُذُرِ என் எச்சரிக்கையையும்
54:39. Fபதூகூ 'அதாBபீ வ னுதுர்
54:39. "ஆகவே, என்(னால் உண்டாகும்) வேதனையையும் எச்சரிக்கைகளையும் சுவைத்துப் பாருங்கள்" (என்றும் கூறினோம்).
54:40 وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக يَسَّرْنَا நாம் எளிதாக்கினோம் الْقُرْاٰنَ இந்த குர்ஆனை لِلذِّكْرِ நல்லறிவு பெறுவதற்காக فَهَلْ مِنْ مُّدَّكِرٍ நல்லறிவு பெறுபவர் யாரும் இருக்கின்றாரா?
54:40. வ லகத் யஸ்ஸர்னல் குர்'ஆன லித் திக்ரி Fபஹல் மின் முத்தகிர்
54:40. நிச்சயமாக, இக்குர்ஆனை நன்கு நினைவுபடுத்திக்கொள்ளும் பொருட்டே நாம் எளிதாக்கி வைத்திருக்கின்றோம்; எனவே, (இதிலிருந்து) படிப்பினை பெறுபவர் உண்டா?
54:41 وَلَقَدْ جَآءَ اٰلَ فِرْعَوْنَ النُّذُرُۚ
وَلَقَدْ திட்டவட்டமாக جَآءَ வந்தன اٰلَ فِرْعَوْنَ ஃபிர்அவ்னை பின்பற்றியவர்களுக்கு النُّذُرُۚ எச்சரிக்கை
54:41. வ லகத் ஜா'அ ஆல Fபிர்'அவ்னன் னுதுர்
54:41. ஃபிர்அவ்னின் கூட்டத்தாருக்கும் அச்சமூட்டும் எச்சரிக்கையாளர்கள் வந்தனர்.
54:42 كَذَّبُوْا بِاٰيٰتِنَا كُلِّهَا فَاَخَذْنٰهُمْ اَخْذَ عَزِيْزٍ مُّقْتَدِرٍ
كَذَّبُوْا அவர்கள் பொய்ப்பித்தனர் بِاٰيٰتِنَا நமது அத்தாட்சிகளை كُلِّهَا எல்லாம் فَاَخَذْنٰهُمْ ஆகவே அவர்களை தண்டித்தோம் اَخْذَ தண்டனையால் عَزِيْزٍ மிக்க மிகைத்தவன் مُّقْتَدِرٍ மகா வல்லமை உடையவனின்
54:42. கத்தBபூ Bபி ஆயாதினா குல்லிஹா Fப அகத்னாஹும் அக்த 'அZஜீZஜிம் முக்ததிர்
54:42. அவர்கள் நம்முடைய அத்தாட்சிகள் அனைத்தையும் பொய்யாக்கினர்; அப்போது, சக்திவாய்ந்த - (யாவற்றையும்) மிகைக்கின்றவனின் பிடியாக அவர்களை நாம் பிடித்துக்கொண்டோம்.
54:43 اَكُفَّارُكُمْ خَيْرٌ مِّنْ اُولٰٓٮِٕكُمْ اَمْ لَكُمْ بَرَآءَةٌ فِى الزُّبُرِۚ
اَكُفَّارُكُمْ خَيْرٌ உங்களுடைய நிராகரிப்பாளர்கள் சிறந்தவர்களா? مِّنْ اُولٰٓٮِٕكُمْ அவர்களை விட اَمْ لَكُمْ அவர்கள் உங்களுக்கு இருக்கிறதா? بَرَآءَةٌ விடுதலை பத்திரம் فِى الزُّبُرِۚ வேதங்களில்
54:43. 'அ குFப்Fபாருகும் கய்ருன் மின் உலா'இகும் அம் லகும் Bபரா'அதுன் FபிZஜ் ZஜுBபுர்
54:43. (சென்றுபோன) அவர்களைவிட உங்களிலுள்ள நிராகரிப்பாளர்கள் மேலானவர்களா? அல்லது, உங்களுக்கு (வேதனையிலிருந்து) விலக்கு இருப்பதாக வேதங்களில் உண்டா?
54:44 اَمْ يَقُوْلُوْنَ نَحْنُ جَمِيْعٌ مُّنْتَصِرٌ
اَمْ يَقُوْلُوْنَ அல்லது கூறுகிறார்களா? نَحْنُ நாங்கள் ஆவோம் جَمِيْعٌ கூட்டம் مُّنْتَصِرٌ பழிதீர்த்துக் கொள்கின்ற
54:44. அம் யகூலூன னஹ்னு ஜமீ'உன் முன்தஸிர்
54:44. அல்லது, (நபியே!) "நாங்கள் யாவரும் வெற்றி பெறும் பெரும் கூட்டத்தினர்" என்று அவர்கள் கூறுகின்றார்களா?
54:45 سَيُهْزَمُ الْجَمْعُ وَيُوَلُّوْنَ الدُّبُرَ
سَيُهْزَمُ விரைவில் தோற்கடிக் கப்படுவார்கள் الْجَمْعُ இந்த கூட்டங்கள் وَيُوَلُّوْنَ இன்னும் காட்டுவார்கள் الدُّبُرَ புறமுதுகு
54:45. ஸ யுஹ்Zஜமுல் ஜம்'உ வ யுவல்லூனத் துBபுர்
54:45. அதிசீக்கிரத்தில் இக்கூட்டத்தினர் சிதறடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர்.
54:46 بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ اَدْهٰى وَاَمَرُّ
بَلِ மாறாக السَّاعَةُ மறுமைதான் مَوْعِدُ வாக்களிக்கப்பட்ட நேரமாகும் هُمْ இவர்களின் وَالسَّاعَةُ மறுமை اَدْهٰى மிக பயங்கரமானதும் وَاَمَرُّ மிக கசப்பானதாகும்
54:46. Bபலிஸ் ஸா'அது மவ்'இதுஹும் வஸ் ஸா'அது அத்ஹா வ அமர்ர்
54:46. அதுவுமின்றி, மறுமைதான் இவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட (சோதனைக்) காலமாகும்; மறுமை அவர்களுக்கு மிகக் கடுமையானதும், மிகக் கசப்பானதுமாகும்.
54:47 اِنَّ الْمُجْرِمِيْنَ فِىْ ضَلٰلٍ وَّسُعُرٍۘ
اِنَّ நிச்சயமாக الْمُجْرِمِيْنَ குற்றவாளிகள் فِىْ ضَلٰلٍ வழிகேட்டிலும் وَّسُعُرٍۘ மிகப் பெரிய சிரமத்திலும்
54:47. இன்னல் முஜ்ரிமீன Fபீ ளலாலி(ன்)வ் வ ஸு'உர்
54:47. நிச்சயமாக, அக்குற்றவாளிகள் வழிகேட்டிலும், பைத்தியத்திலும் இருக்கின்றனர்.
54:48 يَوْمَ يُسْحَبُوْنَ فِى النَّارِ عَلٰى وُجُوْهِهِمْؕ ذُوْقُوْا مَسَّ سَقَرَ
يَوْمَ நாளில் يُسْحَبُوْنَ இழுக்கப்படுவார்கள் فِى النَّارِ நரகத்தில் عَلٰى وُجُوْهِهِمْؕ அவர்களின் முகங்கள் மீது ذُوْقُوْا சுவையுங்கள்! مَسَّ கடுமையை سَقَرَ சகர் நரகத்தின்
54:48. யவ்ம யுஸ்-ஹBபூன Fபின் னாரி 'அலா வுஜூஹிஹிம் தூகூ மஸ்ஸ ஸகர்
54:48. அவர்களுடைய முகங்களின் மீது அவர்கள் நரகத்திற்கு இழுத்துச் செல்லப்படும் நாளில், "நரக நெருப்புத் தீண்டுவதைச் சுவைத்துப் பாருங்கள்" (என்று அவர்களுக்குக் கூறப்படும்).
54:49 اِنَّا كُلَّ شَىْءٍ خَلَقْنٰهُ بِقَدَرٍ
اِنَّا நிச்சயமாக நாம் كُلَّ شَىْءٍ எல்லாவற்றையும் خَلَقْنٰهُ அவற்றைப் படைத்தோம் بِقَدَرٍ ஓர் அளவில்
54:49. இன்னா குல்ல ஷய்'இன் கலக்னாஹு Bபி கதர்
54:49. நாம் ஒவ்வொரு பொருளையும் நிச்சயமாக (குறிப்பான) அளவின்படியே படைத்திருக்கின்றோம்.
54:50 وَمَاۤ اَمْرُنَاۤ اِلَّا وَاحِدَةٌ كَلَمْحٍۢ بِالْبَصَرِ
وَمَاۤ اَمْرُنَاۤ நமது கட்டளை இல்லை اِلَّا وَاحِدَةٌ ஒன்றைத் தவிர كَلَمْحٍۢ சிமிட்டுவதைப் போல் بِالْبَصَرِ கண்
54:50. வ மா அம்ருனா இல்லா வாஹிததுன் க லம்ஹின் Bபில் Bபஸர்
54:50. நம்முடைய கட்டளை (நிறைவேறுவது) கண்மூடி விழிப்பதுபோன்ற ஒரு கணமே அன்றி வேறில்லை.
54:51 وَلَقَدْ اَهْلَـكْنَاۤ اَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ
وَلَقَدْ திட்டவட்டமாக اَهْلَـكْنَاۤ நாம் அழித்தோம் اَشْيَاعَكُمْ உங்கள் சக கொள்கையுடையவர்களை فَهَلْ مِنْ مُّدَّكِرٍ நல்லுபதேசம் பெறுபவர் யாரும் உண்டா?
54:51. வ லகத் அஹ்லக்னா அஷ்யா'அகும் Fபஹல் மின் முத்தகிர்
54:51. (நிராகரிப்போரே) உங்களில் எத்தனையோ வகுப்பாரை நாம் நிச்சயமாக அழித்திருக்கின்றோம்; எனவே, (இதிலிருந்து) படிப்பினைப் பெறுபவர் உண்டா?
54:52 وَكُلُّ شَىْءٍ فَعَلُوْهُ فِى الزُّبُرِ
وَكُلُّ شَىْءٍ எல்லா விஷயங்கள் فَعَلُوْهُ செய்தனர்/அவற்றை فِى الزُّبُرِ ஏடுகளில் உள்ளன
54:52. வ குல்லு ஷய்'இன் Fப'அலூஹு FபிZஜ் ZஜுBபுர்
54:52. அவர்கள் செய்யும் ஒவ்வொரு காரியமும் (அவர்களுக்கான) பதிவேடுகளில் இருக்கிறது.
54:53 وَ كُلُّ صَغِيْرٍ وَّكَبِيْرٍ مُّسْتَطَرٌ
وَ كُلُّ எல்லா صَغِيْرٍ சிறியவையும் وَّكَبِيْرٍ பெரியவையும் مُّسْتَطَرٌ எழுதப்பட்டு உள்ளது
54:53. வ குல்லு ஸகீரி(ன்)வ் வ கBபீரின் முஸ்ததர்
54:53. சிறிதோ, பெரிதோ அனைத்தும் (அதில்) வரையப்பட்டிருக்கும்.
54:54 اِنَّ الْمُتَّقِيْنَ فِىْ جَنّٰتٍ وَّنَهَرٍۙ
اِنَّ நிச்சயமாக الْمُتَّقِيْنَ இறையச்சமுடையவர்கள் فِىْ جَنّٰتٍ சொர்க்கங்களில் وَّنَهَرٍۙ இன்னும் நதிகளில்
54:54. இன்னல் முத்தகீன Fபீ ஜன்னாதி(ன்)வ் வ னஹர்
54:54. நிச்சயமாக இறையச்சமுடையவர்கள் சுவர்க்கச் சோலைகளிலும், (அவற்றிலுள்ள) ஆறுகளிலும் இருப்பார்கள்.
54:55 فِىْ مَقْعَدِ صِدْقٍ عِنْدَ مَلِيْكٍ مُّقْتَدِرٍ
فِىْ مَقْعَدِ சபையில் صِدْقٍ உண்மையான பேச்சுகளுடைய عِنْدَ مَلِيْكٍ பேரரசனுக்கு அருகில் مُّقْتَدِرٍ மகா வல்லமையுடையவன்
54:55. Fபீ மக்'அதி ஸித்கின் 'இன்த மலீகின் முக்ததிர்
54:55. உண்மையான இருக்கையில் சர்வவல்லமையுடைய அரசனிடத்தில் இருப்பார்கள்.