103. ஸூரத்துல் அஸ்ரி (காலம்)
மக்கீ, வசனங்கள்: 3

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
103:1
103:1 وَالْعَصْرِۙ‏
وَالْعَصْرِۙ‏ காலத்தின் மீது சத்தியமாக
103:1. வல் 'அஸ்ர்
103:1. காத்தின் மீது சத்தியமாக.
103:2
103:2 اِنَّ الْاِنْسَانَ لَفِىْ خُسْرٍۙ‏
اِنَّ الْاِنْسَانَ நிச்சயமாக மனிதன் لَفِىْ خُسْرٍۙ‏ நஷ்டத்தில்தான்
103:2. இன்னல் இன்ஸான லFபீ குஸ்ர்
103:2. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தி் இருக்கின்றான்.
103:3
103:3 اِلَّا الَّذِيْنَ اٰمَنُوْا وَ عَمِلُوا الصّٰلِحٰتِ وَتَوَاصَوْا بِالْحَقِّ   ۙ وَتَوَاصَوْا بِالصَّبْرِ
اِلَّا தவிர الَّذِيْنَ اٰمَنُوْا நம்பிக்கை கொண்டவர்கள் وَ عَمِلُوا இன்னும் செய்தார்கள் الصّٰلِحٰتِ நற்செயல்களை وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالْحَقِّ   ۙ உண்மையை وَتَوَاصَوْا இன்னும் உபதேசித்துக் கொண்டார்கள் بِالصَّبْرِ‏ பொறுமையை
103:3. இல்லல் லதீன ஆமனூ வ 'அமிலுஸ் ஸாலிஹாதி வ தவாஸவ் Bபில்ஹக்கி வ தவாஸவ் Bபிஸ்ஸBப்ர்
103:3. ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாிஹான (ந) அம்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திிை).