107. ஸூரத்துல் மாஊன் (அற்பப் பொருட்கள்)
மக்கீ, வசனங்கள்: 7

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
107:1
107:1 اَرَءَيْتَ الَّذِىْ يُكَذِّبُ بِالدِّيْنِؕ‏
اَرَءَيْتَ பார்த்தீரா? الَّذِىْ يُكَذِّبُ பொய்ப்பிப்பவனை بِالدِّيْنِؕ‏ கூலி கொடுக்கப்படுவதை
107:1. அர 'அய்தல் லதீ யுகத்திBபு Bபித்தீன்
107:1. (நபியே!) நியாயத் தீர்ப்பைப் பொய்ப்பிக்கின்றானே அவனை நீர் பார்த்தீரா?
107:2
107:2 فَذٰلِكَ الَّذِىْ يَدُعُّ الْيَتِيْمَۙ‏
فَذٰلِكَ ஆகவே அவன் الَّذِىْ எவன் يَدُعُّ விரட்டுகிறான் الْيَتِيْمَۙ‏ அநாதையை
107:2. Fபதாலிகல் லதீ யது'உல்-யதீம்
107:2. பின்னர் அவன்தான் அநாதைகளை விரட்டுகிறான்.
107:3
107:3 وَ لَا يَحُضُّ عَلٰى طَعَامِ الْمِسْكِيْنِؕ‏
وَ لَا يَحُضُّ இன்னும் தூண்ட மாட்டான் عَلٰى طَعَامِ உணவிற்கு الْمِسْكِيْنِؕ‏ ஏழையின்
107:3. வ ல யஹுள்ளு 'அலா த'ஆமில் மிஸ்கீன்
107:3. மேலும், ஏழைக்கு உணவளிப்பதின் பேரிலும் அவன் தூண்டுவதில்லை.
107:4
107:4 فَوَيْلٌ لِّلْمُصَلِّيْنَۙ‏
فَوَيْلٌ ஆக, கேடுதான் لِّلْمُصَلِّيْنَۙ‏ தொழுகையாளிகளுக்கு
107:4. Fப வய்லுல்-லில் முஸல்லீன்
107:4. இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான்.
107:5
107:5 الَّذِيْنَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் عَنْ صَلَاتِهِمْ தங்கள் தொழுகையை விட்டு سَاهُوْنَۙ‏ மறந்தவர்கள்
107:5. அல்லதீன ஹும் 'அன் ஸலாதிஹிம் ஸாஹூன்
107:5. அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்.
107:6
107:6 الَّذِيْنَ هُمْ يُرَآءُوْنَۙ‏
الَّذِيْنَ எவர்கள் هُمْ அவர்கள் يُرَآءُوْنَۙ‏ பிறர் பார்ப்பதற்காக செய்கிறார்கள்
107:6. அல்லதீன ஹும் யுரா'ஊன்
107:6. அவர்கள் பிறருக்குக் காண்பிக்(கவே தான் தொழு)கிறார்கள்.
107:7
107:7 وَيَمْنَعُوْنَ الْمَاعُوْنَ
وَيَمْنَعُوْنَ இன்னும் தடுக்கிறார்கள் الْمَاعُوْنَ‏ சிறிய பொருளை
107:7. வ யம்ன'ஊனல் மா'ஊன்
107:7. மேலும், அற்பமான (புழங்கும்) பொருள்களைக் (கொடுப்பதை விட்டும்) தடுக்கிறார்கள்.