ஹதீஸ் தரம் : (அவரின் சொல்: (அவர்) கூறினார்: ""அதில் ஏதேனும் சிலை இருந்ததா? அல்லது அறியாமைக் காலப் பெருநாட்களில் ஏதேனும் ஒரு பெருநாள் கொண்டாடப்பட்டதா?"" (அதற்கவர்) இல்லை என்றார்), (அவரின் சொல்: நான் கேட்டேன்: என் தாயார் நேர்ச்சை செய்திருந்தார்..... (அதற்கவர்) ஆம் என்றார்) ஸஹீஹ் (அல்பானி)
"(قوله: قال: "" هل بها وثن أو عيد من أعياد الجاهلية؟ "" قال: لا) **، (قوله: قلت: إن أمي هذه عليها نذر..... قال: نعم) صحيح" (الألباني)