106. ஸூரத்து குறைஷின்(குறைஷிகள்)
மக்கீ, வசனங்கள்: 4

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
106:1
106:1 لِاِيْلٰفِ قُرَيْشٍۙ‏
لِاِيْلٰفِ விருப்பத்தை ஏற்படுத்தியதால் قُرَيْشٍۙ‏ குறைஷிகளுக்கு
106:1. லி-ஈலாFபி குரய்ஷ்
106:1. குறைஷிகளுக்கு விருப்பம் உண்டாக்குவதற்காக,
106:2
106:2 اٖلٰفِهِمْ رِحْلَةَ الشِّتَآءِ وَالصَّيْفِ‌ۚ‏
اٖلٰفِهِمْ அவர்களுக்கு விருப்பமாக்கியதால் رِحْلَةَ பயணத்தை الشِّتَآءِ குளிர்காலம் وَالصَّيْفِ‌ۚ‏ இன்னும் கோடைகாலம்
106:2. ஈலாFபிஹிம் ரிஹ்லதஷ் ஷிதா'இ வஸ்ஸய்Fப்
106:2. மழைக்கால, கோடைக்காலப் பயணத்தில் அவர்களுக்கு மன விருப்பத்தை உண்டாக்கியமைக்காக.
106:3
106:3 فَلْيَـعْبُدُوْا رَبَّ هٰذَا الْبَيْتِۙ‏
فَلْيَـعْبُدُوْا அவர்கள் வணங்கவும் رَبَّ அதிபதியை هٰذَا இந்த الْبَيْتِۙ‏ கஅபாவின்
106:3. Fபல்யஃBபுதூ ரBப்Bப ஹாதல்-Bபய்த்
106:3. இந்த ஆலயத்தின் (கஃபாவின்) இறைவனை அவர்கள் வணங்குவார்களாக!
106:4
106:4 الَّذِىْۤ اَطْعَمَهُمْ مِّنْ جُوْعٍ   ۙ وَّاٰمَنَهُمْ مِّنْ خَوْفٍ
الَّذِىْۤ எவன் اَطْعَمَهُمْ அவர்களுக்கு உணவளித்தான் مِّنْ جُوْعٍ பசிக்கு   ۙ وَّاٰمَنَهُمْ இன்னும் அவர்களுக்கு அபயமளித்தான் مِّنْ خَوْفٍ‏ பயத்திலிருந்து
106:4. அல்லதீ அத்'அமஹும் மின் ஜூ'இ(ன்)வ்-வஆமனஹும் மின் கவ்Fப்
106:4. அவனே, பசியின்போது அவர்களுக்கு உணவளித்தான்; மேலும், அவர்களுக்கு அச்சத்திலிருந்தும் அபயமளித்தான்.