Search
×
Quick Search
Go
Go
தேடுங்கள்
Search Exact Phrase
டாக்டர். முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
குர்ஆன்
புலுகுல் மராம் ஹதீஸ்
முஹம்மது (ஸல்) வரலாறு
தேடுக
Settings
×
காண்பி :
தமிழ்
அரபி
சொல்லுக்கு சொல்
எழுத்து பெயர்ப்பு (Transliteration)
Auto scroll while Playing
குர்ஆன் எழுத்து முறை :
இந்தியா-பாகிஸ்தான் (Indo-Pak)
உத்மானி (Uthmani)
மொழி பெயர்ப்பு :
டாக்டர். முஹம்மது ஜான்
அப்துல் ஹமீது பாகவி
இஸ்லாமிய நிறுவனம் டிரஸ்ட்
மன்னர் ஃபஹத் வளாகம் (சவூதி)
Saheeh International
சொல்லுக்கு சொல் :
தமிழ்
ஆங்கிலம் (English)
எழுத்து பெயர்ப்பு (Transliteration) :
தமிழ்
ஆங்கிலம் (English)
Qirath Settings
×
கிராஅத்தை தேர்தெடுங்கள் :
Abdurrahmaan As-Sudais
Abdul Basit (Mujawwad)
Abdul Basit (Murattal)
Abdullah Basfar
Abu Bakr Ash-Shaatree
Ahmed ibn Ali al-Ajamy
Alafasy
Ayman Sowaib
Ghamadi
Hani Rifai
Hudhaify
Husary
Husary (Mujawwad)
Maher AlMuaiqly
Minshawy (Mujawwad)
Minshawy (Murattal)
Mohammad al_Tablaway
Muhammad Jibreel
Saood bin Ibraaheem
ஒவ்வொரு வசனத்தையும் :
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30
31
32
33
34
35
36
37
38
39
40
41
42
43
44
45
46
47
48
49
50
51
52
53
54
55
56
57
58
59
60
61
62
63
64
65
66
67
68
69
70
71
72
73
74
75
76
77
78
79
80
81
82
83
84
85
86
87
88
89
90
91
92
93
94
95
96
97
98
99
100
முறை ஓதவும்
வசனம்
முதல்
வரை ஓதவும்
Enter Ayah Number
முடிந்தவுடன் :
ஓத வேண்டாம்
மறுபடியம் ஓதவும்
Toggle navigation
ஒப்பிடுங்கள்
Sign-In
Not Registered ?
Register Here
டாக்டர். முஹம்மது ஜான் தமிழாக்கம்
114. ஸூரத்துந் நாஸ்(மனிதர்கள்)
மக்கீ, வசனங்கள்: 6
அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
Play
Copy
WordByWord
தஃப்சீர்
114:1
114:1
قُلْ اَعُوْذُ بِرَبِّ النَّاسِۙ
قُلْ
கூறுவீராக
اَعُوْذُ
பாதுகாப்புத் தேடுகிறேன்
بِرَبِّ
இறைவனிடம்
النَّاسِۙ
மக்களின்
114:1.
குல் அ'ஊது BபிரBப்Bபின் னாஸ்
114:1.
(நபியே!) நீர் கூறுவீராக: மனிதர்களின் இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்.
Play
Copy
WordByWord
தஃப்சீர்
114:2
114:2
مَلِكِ النَّاسِۙ
مَلِكِ
அரசன்
النَّاسِۙ
மக்களின்
114:2.
மலிகின் னாஸ்
114:2.
(அவனே) மனிதர்களின் அரசன்.
Play
Copy
WordByWord
தஃப்சீர்
114:3
114:3
اِلٰهِ النَّاسِۙ
اِلٰهِ
வணக்கத்திற்குரியவன்
النَّاسِۙ
மக்களின்
114:3.
இலாஹின் னாஸ்
114:3.
(அவனே) மனிதர்களின் (வணக்கத்திற்குரிய) இறைவன்.
Play
Copy
WordByWord
தஃப்சீர்
114:4
114:4
مِنْ شَرِّ الْوَسْوَاسِ ۙ الْخَـنَّاسِ ۙ
مِنْ شَرِّ
தீங்கைவிட்டும்
الْوَسْوَاسِ ۙ
வீண் எண்ணங்களை ஏற்படுத்துபவன்
الْخَـنَّاسِ ۙ
மறைந்து கொள்பவன்
114:4.
மின் ஷர்ரில் வஸ்வாஸில் கன்னாஸ்
114:4.
பதுங்கியிருந்து வீண் சந்தேகங்களை உண்டாக்குபவனின் தீங்கைவிட்டும் (இறைவனிடத்தில் நான் பாதுகாவல் தேடுகிறேன்).
Play
Copy
WordByWord
தஃப்சீர்
114:5
114:5
الَّذِىْ يُوَسْوِسُ فِىْ صُدُوْرِ النَّاسِۙ
الَّذِىْ يُوَسْوِسُ
வீண் எண்ணங்களை ஏற்படுத்துகின்றான்
فِىْ صُدُوْرِ
உள்ளங்களில்
النَّاسِۙ
மக்களுடைய
114:5.
அல்லதீ யுவஸ்விஸு Fபீ ஸுதூரின் னாஸ்
114:5.
அவன் எத்தகையவனென்றால், மனிதர்களின் இதயங்களில் வீண் சந்தேகங்களை உண்டாக்குகிறான்.
Play
Copy
WordByWord
தஃப்சீர்
114:6
114:6
مِنَ الْجِنَّةِ وَالنَّاسِ
مِنَ الْجِنَّةِ
ஜின்களிலிருந்தும்
وَالنَّاسِ
இன்னும் மனிதர்கள்
114:6.
மினல் ஜின்னதி வன்னாஸ்
114:6.
(இத்தகையோர்) ஜின்களிலும் மனிதர்களிலும் இருக்கின்றனர்.