">

தேடல் வார்த்தை: "அல்யஸவு"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

2 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 2)

وَاِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَیُوْنُسَ وَلُوْطًا ؕ وَكُلًّا فَضَّلْنَا عَلَی الْعٰلَمِیْنَ ۟ۙ
وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீலைوَالْيَسَعَஇன்னும் அல்யஸஉவைوَيُوْنُسَஇன்னும் யூனுஸ்وَلُوْطًا‌ ؕஇன்னும் லூத்தைوَكُلًّاஎல்லோரையும்فَضَّلْنَاமேன்மைப்படுத்தினோம்عَلَى الْعٰلَمِيْنَۙ‏அகிலத்தாரை விட
வ இஸ்மா'ஈல வல் யஸ'அ வ யூனுஸ வ லூதா; வ குல்லன் Fபள்ளல்னா 'அலல் 'ஆலமீன்
இன்னும் இஸ்மாயீல், அல்யஸவு, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.
وَاذْكُرْ اِسْمٰعِیْلَ وَالْیَسَعَ وَذَا الْكِفْلِ ؕ وَكُلٌّ مِّنَ الْاَخْیَارِ ۟ؕ
وَاذْكُرْஇன்னும் நினைவு கூறுவீராகاِسْمٰعِيْلَஇஸ்மாயீலையும்وَ الْيَسَعَஅல்யசஉவையும்وَذَا الْكِفْلِ‌ؕதுல்கிஃப்லையும்وَكُلٌّஎல்லோரும்مِّنَ الْاَخْيَارِؕ‏மிகச் சிறந்தவர்களில் உள்ளவர்கள்
வத்குர் இஸ்மா'ஈல வல் யஸ'அ வ தல்-கிFப்லி வ குல்லுன் மினல் அக்யார்
இன்னும் (நபியே!) நினைவு கூர்வீராக; இஸ்மாயீலையும், அல்யஸவுவையும், துல்கிஃப்லையும் - (இவர்கள்) எல்லோரும் நல்லோர்களில் உள்ளவராகவே இருந்தனர்.