">

தேடல் வார்த்தை: "இத்ரீ"

தேடல் மொழிபெயர்ப்புகள்: முஹம்மது ஜான்

2 முடிவுகள் கண்டுபிடிக்கப்பட்டன

பக்கம் 1 / 1 (முடிவுகள் 1 - 2)

وَاذْكُرْ فِی الْكِتٰبِ اِدْرِیْسَ ؗ اِنَّهٗ كَانَ صِدِّیْقًا نَّبِیًّا ۟ۗۙ
وَاذْكُرْநினைவு கூர்வீராகفِى الْكِتٰبِஇவ்வேதத்தில்اِدْرِيْسَ‌இத்ரீஸைاِنَّهٗநிச்சயமாக அவர்كَانَஇருக்கிறார்صِدِّيْقًاஉண்மையாளராகنَّبِيًّا ۙ ‏நபியாக
வத்குர் Fபில் கிதாBபி இத்ரீஸ்; இன்னஹூ கான ஸித்தீகன் னBபிய்யா
(நபியே!) இவ்வேதத்தில் இத்ரீஸைப் பற்றியும் நினைவு கூர்வீராக! நிச்சயமாக அவர் ஸித்தீக்காக (மிக்க சத்தியவானாக) நபியாக இருந்தார்.
وَاِسْمٰعِیْلَ وَاِدْرِیْسَ وَذَا الْكِفْلِ ؕ كُلٌّ مِّنَ الصّٰبِرِیْنَ ۟ۚۖ
وَاِسْمٰعِيْلَஇன்னும் இஸ்மாயீலை நினைவு கூர்வீராகوَاِدْرِيْسَஇத்ரீஸையும்وَذَا الْكِفْلِ‌ؕதுல்கிஃப்லையும்كُلٌّஎல்லோரும்مِّنَ الصّٰبِرِيْنَ‌ ۖ‌ۚ‏பொறுமையாளர்களில் உள்ளவர்கள்
வ இஸ்மா'ஈல வ இத்ரீஸ வ தல் கிFப்லி குல்லும் மினஸ் ஸாBபிரீன்
இன்னும்: இஸ்மாயீலையும், இத்ரீஸையும், துல்கிஃப்லையும் (நபியே! நீர் நினைவு கூர்வீராக); அவர்கள் யாவரும் பொறுமையாளர்களில் நின்றுமுள்ளவர்களே!